Love Quotes

100+ Best Love Quotes In Tamil – தமிழ் காதல் கவிதைகள்

Love Quotes In Tamil – தமிழ் காதல் கவிதைகள்

Love Quotes In Tamil

Best Love Quotes In Tamil:

Tamil Love Quotes – Love Quotes In Tamil : கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த Love Quotes களை உங்களுக்கு பிடித்தவர்களுக்கு இந்த கவிதைகளை அனுப்பி மகிழுங்கள்.

சிறு வயது முதல் பெரியோர்கள் வரை காதல் என்ற வார்த்தையை கேட்டாலே ஒரு இனம் புரியாத சந்தோஷம் தோன்றும். அந்த வகையில் இன்று நாம் இந்த பதிவில் Love Quotes In Tamil – ல் தமிழ் காதல் கவிதை வரிகள் 70க்கும் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

காதல் கவிதைகள் தமிழ் வரிகள்:

 

1. இழந்தது எதுவாயினும் அதைவிட சிறந்தது அடைந்தே தீருவேன்.

2. தேவையில்லாமல் பேசுவதை விட அமைதியாக இருந்துவிடலாம் நம் மனது புரியாத யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது.

3. இதயம் எத்தனை முறை காயப்பட்டாலும் மனதுக்கு பிடித்த வரை மறக்காது காரணம் இதயத்திற்கு நடிக்க தெரியாது துடிக்க மட்டுமே தெரியும்..

4. வாசித்த கவிதைகளில் யோசிக்க வைத்த வரிகள் நீ நேசித்த இதயத்தில் சுவாசித்து வைத்த இதயம் நீ..

5. பலரோடு அன்பாய் அழகாய் பேசலாம் நம் அன்பை உணர்ந்தவர்களிடம் மட்டுமே உணர்வோடு பேச முடியும்.

6. என்னிடம் நீ பேசவில்லை என்றால் சில நேரம் அழுகை வரும்..!! சில நேரம் கோபம் வரும் ஆனால், எப்போதும் உன்னை பற்றிய சிந்தனைகள் என் நினைவில் வந்து மறையும். என்னையே மறந்த நேசித்த உறவு நீ மட்டுமே..

7. உண்மையை சொன்னால் இயற்கை வர்ணிக்க வார்த்தை இல்லை என்று நான் சொல்ல வேண்டும் அதேபோல் உன்னை நான் உன் மேல் கொண்ட அன்பை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்ல தான்..

8. முடிந்தவரை யார் அன்புக்கும் அடிமையாகாமல் வாழ கற்றுக் கொள்ளுங்கள் அவர்களிடம் சில நிமிடம் பிரிவு கூட நம்மை ரணமாக்கி தான் செல்லும்..

9. நீ யாரோ நான் யாரோ என சண்டையிட்டு பிரிந்தாலும் அடுத்த நாள் ஏன் ஃபோன் பண்ணவில்லை என்று சண்டை போடுவதில் இருக்கிறது காதல்..

10. சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடி வர ஆனால் இதயம் இருக்கிறது என்னிடம் உன்னை நேசிக்கிறேன்..

Love Quotes For Her – Love Quotes In Tamil :

 

11. உன்னிடம் அடகு வைத்தேன் மீட்க முடியவில்லை என் இதயத்தை..!!

12. உன் உதடுகள் பேசும் வார்த்தைகளை விட உன் கண்கள் பேசும் வார்த்தையை அதிகம்..

13. அன்பே உன்னை காணும் வரை வாழ்க்கை பிடித்தது.. ஆனால் உன்னை கண்ட பின்பு தான் வாழப் பிடித்தது..

14. வாழ்க்கையில் விலை மதிக்க முடியாத அனுபவங்களையும் பாலங்களையும் நமது கற்றுக் கொடுப்பது பள்ளிக்கூடங்களுக்கு கல்லூரிகளும் அல்ல பணமில்லா வாழ்க்கையும் பசித்த வயிறும் உடைத்த மனமும் தான்..

15. கடல் கடந்து போகும் கப்பலுக்கு கூட நிலையாக நிற்க ஒரு நங்கூரம் இருக்கிறது அலைபாயும் என் மனதை உருளையாக நிறுத்த நீ இருக்கிறாய் இருந்தும் என் மனம் அலை பாய்கிறது உன்னை கண்டு..

16. சரியோ தவறு உன் வாழ்க்கை என்னும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும் மற்றொரு கையில் கொடுத்தால் கிறுக்கி தள்ளி விடுவார்கள்..

17. வெண்ணிலவே வெண்ணிலிருந்து இறங்குதடி எது என் உயிராக இருக்க வேண்டும் என்று மனம் ஏங்குதடி என்னடி பதில் கூறடி காதலியே காத்திருக்கிறேன் கண்மணியே…

18. நீ தூரமாக இருந்தாலும் உனது குரலை கேட்காத நொடியில் இல்லை கேட்கிறேன் இதை துடிப்பில் என்றால் என் இதயம் துடிப்பது உனக்காக அல்லவா..

19. எனக்கு முன்னாடி ஆயிரம் பேர் உன் வாழ்க்கையில் இருந்திருக்கலாம் ஆனால் எனக்கு அப்புறம் யாரையும் வரவிட மாட்டேன்..

20. எனக்காக நீ எதையும் செய்ய வேண்டாம் எதற்காகவும் என்னை விட்டு செல்லாமல் இருந்தால் போதும்..

70+ Love Quotes In Tamil:

 

21. முகம் பார்த்து வந்த காதல் மறைந்துவிடும் பணம் பார்த்த அந்த காதல் பறந்து விடும் உள்ளம் பார்த்து வந்த காதல் உயிர் உள்ளவரை தொடர்ந்து வரும்..

22. பொருட்களைப் பயன்படுத்துங்கள் நேசிக்காதீர்கள் மனிதர்களை நேசங்கள் பயன்படுத்தாதீர்கள்..

23. கனவு என்று நினைத்தேன் உன் கரம் பிடித்ததை இன்று நிஜமாக மாறியது..

24. நம்மை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தாலும் எனக்கு அருகே எனக்கானவன் இல்லாத அந்த ஒரு நொடி நரகமாக தெரிகிறது..

25. பணம் இருப்பவன் உணவினை வீணாக்கி ஆடுகிறான் பணம் இல்லாதவன் பசியின் வறுமையில் வாடுகிறான்..

26. அம்மனாகு கொண்டே இருக்கிறேன் ஒருவரிடமும் இருந்தும் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டு என் வாழ்க்கை பாதையில்..

27. காதலை நம்பினேன் கைவிடப்பட்டேன் கடவுளையும் நம்பினேன் கைவிடப்பட்டேன் கவலையை கஷ்டப்படுத்த துன்பங்கள் துக்கம் தர கை கொடுத்த ஒரே கரம் என் கரம் தனிமை..

28. என் மொத்த அன்பையும் உன் மீது கொட்டி விட்டேன் மீதம் இருப்பது உயிர் மட்டுமே நீ கேட்டால் அதுவும்..

29. உன்னை மறக்க நினைக்கும் போதெல்லாம் என் இதயம் கேட்கிறது இறக்க நினைக்கிறாயோ என்று..

30. இந்த ஜென்மத்தில் உன்னோடு பிறக்கும் வரம் கிடைக்கவில்லை இனி ஒரு ஜென்மம் இருந்தாலும் பிறக்க வேண்டும் நம்முடன் இருப்பார்..

Fake Love Quotes In Tamil – Love Quotes In Tamil:

 

31. உன் நினைவுகள் போதுமடா உன் வாழ்க்கையை கடப்பதற்கு..

32. என்னவோ நீ எனக்காக பிறந்த மன்னவன் நீ உன்னை காதலிக்க பிறந்தவள் நான் உன் காதலுக்காகவே பிறந்தவன் நான்..

33. காதலில் காத்திருப்பது சுகம் தான் அதற்காக அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க விடாதே..

34. என் மொத்த அன்பையும் உன் மீது கொட்டி விட்டேன் மீதம் இருப்பது உயிர் மட்டுமே நீ கேட்டால் அதுவும் உனக்கே..

35. எத்தனை முறை எழுதினாலும் படித்தாலும் திகட்டாத ஒரே கவிதை உன் பெயர் தான்..

36. அன்பு அரவணைப்பு ஆறுதலோ எதுவாக இருந்தாலும் உன்னிடம் மட்டுமே எதிர்பார்க்கிறேன்…

37. எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு.

38. என்னை யாருக்கும் பிடிக்கவில்லை என்று கவலைப்படாதே நீ சந்தையில் நிற்கும் பொம்மை அல்ல நீ என்பது நீயே உன்னை உனக்கு பிடித்தால் போதும்..

39. பாதைகளில் தடைகள் இருந்தால் அது தவிர்த்து விட்டு தான் செல்ல வேண்டுமேயானால், தவிர்த்து விட்டும் செல்லலாம் இரும்பை போல

40. உன் மீது எனக்கு காதல் என்பது நீ இருக்கும் வரை அல்ல நான் இருக்கும் வரை தொடரும்..

Love Quotes For Husband – Love Quotes In Tamil:

 

41. கவிதை வேண்டுமானாலும் பேனா எடுத்தேன் கைகள் தானே என் பெயர் கிறுக்குதடா உன் பெயரை..

42. எந்த பறவை தனியாக பறக்கிறதோ அதற்கு தான் வலிமை அதிகம்!

43. தொல்லை தரவும் மனமில்லை உன்னை விட்டு தொலைந்து போக முடியவில்லை முடிவில் என்ன ஆவேன் என்று எனக்குத் தெரியவில்லை..

44. என் மனம் வலிகளை சுமக்கிறது என் புத்தி குழப்பங்களை சுமக்கிறது இதற்கு இடையில் தான் நடக்கிறது என் வாழ்க்கை!

45. நாம் ஒருநாள் பேசவில்லை என்றாலும் ஏன் நேற்று பேசவில்லை என்று எனக்கு கேட்டு உரிமையாக சண்டையிடும் உறவுகள் கிடைப்பதெல்லாம் ஒரு வரம்..

46. ஒருவர் மீதான அன்பு அதிகமாகும் போது தான் சுயநலம் கோபம் அதிகமாய் தோன்றும் அவர்கள் மீது மட்டும்..

47. எப்பவும் சிரித்து வாழும் பிரச்சினைகளே இல்லை என்பதற்காக அல்ல இருக்கும் பிரச்சினைகளுடன் நீ வலிமையானவன் என்பதற்காக..

48. வாழ்க்கையில் நமக்கான நேரம் ஒரு நாள் வரும் அதுவரை சிலவற்றை பொறுத்துக் கொண்டு ஓடிக்கொண்டே இரு..

49. உழி படாத கல் சிலையாவதில்லை, வழியில்லா வாழ்க்கை வளமாகவில்லை..

50. பார்ப்போம் ஆயிரம் சொல்லட்டும் எனை படைத்தவன் தெரியும் நான் யார் என்று..

Sad Love Quotes In Tamil:

 

1. சண்டை விட்டு பிரிவது காதல் அல்ல சண்டையே இல்லாமல் வாழ்வதும் காதல் அல்ல சண்டை வருவதை பிரியக்கூடாது என்று தான் என்பதை உணர்த்துவது உண்மையான காதல்..

2. நம்ம மனதில் இருக்கும் வழிகள் யாராலும் புரிஞ்சுக்க முடியாது தனிமையான நேரங்களில் நம் கண்களில் வரும் கண்ணீர் துளிகளுக்கு மட்டுமே புரியும்..

3. மனம் விட்டு பேச ஒரு நல்ல நட்பு கிடைத்தால் அதுவும் தாய்மடி தான்..

4. காரணம் இல்லாமல் கலைந்து போக அது கனவு அல்ல..! காரணம் சொல்லி பிரிந்து போக அது காதலும் அல்ல…! உயிர் உள்ளவரை தொடரும் உண்மையான நட்பு..!!

5. உன்னால் சிரிச்சா கிட்டத்தட்ட ஒரு வாரம் அழுகிறேன் இது தான் என் விதி..

6. நாம் வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்தாலும் நம் உறவு ஒரே தாயின் வயிற்றில் பிறந்த சகோதர சகோதரி விட மேலானது..

7. நீ சொல்லும் போய் அனைத்தையும் ரசித்தேன் என் மேல் நீ வைத்து அன்பும் பொய் என்று தெரியாமல்..

8. ஏனோ தெரியல உன்னை பார்க்கணும்.. உன்கிட்ட பேசணும்.. உன் கூடவே இருக்கணும் போல இருக்கு..

9. இழந்த இஷ்டப்பட்டு தான் என்னோடு வாழ்கிறாய் என்று தலைகனமாக தெரிந்தேன் கஷ்டப்பட்டு தான் வாழ்கிறாய் என்று நீ உணர்த்தியதில் தலை குனிந்து உணர்கிறேன் உன் வாழ்க்கையில் நான் பிழை என்று..

10. என்னை அறியாமல் உன் மீது அளவு கடந்த பாசத்தை வைத்து விட்டேன் அதனால் தான் உன் சிறு மாற்றங்கள் கூட என்னை அதிகம் காயப்படுத்துகிறது..

11. உடலில் இருக்கும் காயத்தை விட மனதில் இருக்கும் காயத்திற்கு வலி அதிகம்..

12. பாதிப்பொழுது உன்னுடன் தான் சொல்கிறது உனக்கு தெரியாத ரகசியம் ஒன்றுமில்லை உன்னிடம் இருந்து யாரும் எந்த ராட்சசியத்தை மறைக்க முடியாது.

13. மற்றவர்களின் வளர்ச்சியை பார்த்து பொறாமை கொள்வதை விட அவர்களின் வளர்ச்சியில் உள்ள கடினங்களை தெரிந்து கொள்ளும் முயற்சி செய்யுங்கள் உங்களையும் ஒரு வெற்றியாளராக உலகிற்கு அறிமுகம் செய்யும்.

14. இந்த மாதிரி இருந்தா நட்பு என்பது நாடகம் போல நடிக்க தெரிந்தவனும் இருப்பான் நடிக்கத் தெரியாதவன் இருப்பான் நல்லவனும் இருப்பான் கெட்டவனும் இருப்பான் நண்பனை தெளிவாக தேர்வு செய்பவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்..

15. பிரிக்க முடியாத சொந்தம் மறக்க முடியாத பந்தம் தவிர்க்க முடியாத உயிர் எல்லாமே உன் அன்பு மட்டுமே..

16. இருப்பதோ கையளவு இதயம் ஆனால் கடலளவு காயம்..

17. இடைவிடாமல் ரசித்துக் கொண்டிருப்பேன் உன் இதழில் இருக்கும் புன்னகையை நீ என்றுமே என் புன்னகை தேசம் டி..

18. தொலைதூரம் போகவில்லை என்று எண்ணி தொடர்ந்து வந்தேன் உன்னை தேடி தொடர்ந்து கூட தூண்டியாக நிற்கிறாயே நீ..

19. பெற்றதா இல்லை என்றால் திறந்த வீட்டுக்கு விருந்தாளியாக கூட பெண்கள் போக முடியாது.

20. புறக்கணிப்பதை கண்டு புரிந்து கொள்வதே நல்லது ஆழமான அன்பை பெறுவதற்கும் தகுதிகள் வேண்டும் தகுதியும் இல்லை அதிர்ஷ்டமும் இல்லை இதில் பொக்கிஷம் மட்டுமே கிடைக்குமா..?

Read Also: ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

TAMILQUOTES

TAMILQUOTES.IN is a Portal of New Tamil Poem and Quotes of all type. Here the reader can get all type of Tamil Poem like love, sad, comedy, pain, Heart touching etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot bonanza bonanza138 bonanza138 pakar69 pakar69 deposit pulsa tanpa potongan slot deposit dana 5000 slot bonanza logn bonanza138 rtp slot bonanza138 rtp slot pakar69 bonanza138 situs slot gacor situs slot online bonanza 138 gates of aztec bonanza138 link alternatif pakar69 judi bola sbobet slot demo Bonus Slot Online