Life Quotes In Tamil | வாழ்க்கை பற்றிய கவிதைகள்

Life Quotes In Tamil | வாழ்க்கை பற்றிய கவிதைகள்
1 of 10 – life quotes in tamil

எதிலும் அளவோடு இருந்தால் அவதிப்படவும் தேவையில்லை…அவமானப்படவும் தேவையில்லை..
2 of 10 – life quotes in tamil
.jpg)
நம்மை கெட்டவன் என்று சொல்லும் அளவிற்கு இங்கு எவரேனும் நல்லவர்கள் இருக்கிறார்களா என்ன..?
3 of 10 – life quotes in tamil

அவமானமும் அனுபவமும் தான் வாழ்க்கையில் மிகச்சிறந்த ஆசான்.. அவை, கற்றுக் கொடுக்கும் போதனையை எந்த விலையை உயர்ந்த புத்தகமும் கற்றுக் கொடுக்காது…!!
4 of 10 – life quotes in tamil

வாழ்க்கையில் அனைத்தையும் இழந்தவர்கள் வேதனைப்படத் தேவையில்லை… அனைத்தும் மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மற்றும் துணிவுடன் போராடுங்கள் நிச்சயம் வெற்றி உங்களுக்கே…
5 of 10 – life quotes in tamil

வாழ்க்கையில் எதையாவது இழக்கும் போது எண்ணிக்கொள், வாழ்வில் நீ இழந்ததை விட சிறப்பான ஒன்றுக்காக வாழ்க்கை உன்னை தயார் செய்கிறது..!!
6 of 10 – life quotes in tamil
.jpg)
எந்த உறவுக்காகவும் மனைவியை விட்டுக் கொடுக்காதீர்கள், எல்லா உறவும் கைவிடும் போது கை கொடுக்கும் தேவதை அவள் மட்டுமே…!!!
7 of 10 – life quotes in tamil

இதுவும் கடந்து போகும்
8 of 10 – life quotes in tamil

சிரிப்புக்கும் நிம்மதிக்கும் வேறுபாடு உண்டு… சிரிப்பதைப் போல நடிக்க முடியும்.. ஆனால் நிம்மதியாக இருப்பது போல் நடிக்க முடியாது…
9 of 10 – life quotes in tamil

புத்திசாலியாய் இரு, முட்டாளாய் நடி, வாழ்க்கையில் நிறைய கற்றுக் கொள்ளலாம்..
10 of 10 – life quotes in tamil

எதையும் பேசும் முன் கவனமாக பேசுங்கள் பேசிய பின் வருந்தி பயனில்லை..!!
Read Also : motivational quotes in tamil | தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள்