25 Love Quotes In Tamil | தமிழ் காதல் கவிதைகள் 2023

25 Love Quotes In Tamil | தமிழ் காதல் கவிதைகள் 2023
Tamil Quotes | Tamil Kathal Quotes | Tamil Love Quotes | Tamil Kadhal Kavithai Sms | காதல் கவிதைகள் | Love Kavithai SMS | Love Poem In Tamil | Tamil Kathal Poem | Best Love Quotes
1 of 25 – Love Quotes In Tamil
.jpg)
பூக்களுக்குத் தெரியவில்லை உன்னை போல் பூக்க.. போர்வாளுக்கு தெரியவில்லை உன் புன்னகை போல் தாக்க…
2 of 25 – Love Quotes In Tamil
.jpg)
உன்னை மறக்க முடியாமல் நினைவை தந்தாய் உள்ளம் மகிழ முடியாமல் ஏன் நீங்க ஏன் நின்றாய்
3 of 25 – Love Quotes In Tamil
.jpg)
பிடித்தவர்களை விட்டு தூரமாக இருப்பது தவறு இல்லை… பிடிக்காதவர்களுக்கு பாரமாக இருப்பது தான் தவறு…
4 of 25 – Love Quotes In Tamil
.jpg)
என்னை வலிக்காமல் அழ வைப்பது நீ மட்டும் தான்.. என்னை காயப்படுத்தாமல் வலிகள் தருவது நீ மட்டும் தான்.. நான் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் என்னோடு இருப்பதும் நீ மட்டும் தான்..
5 of 25 – Love Quotes In Tamil
.jpg)
பகலிலும் நிலவு உண்டு என்ற பரவசத்தில் இருக்கிறேன் உன்னை கண்டு..
6 of 25 – Love Quotes In Tamil
.jpg)
பாசமாக ஒரு பார்வை, அன்பாக ஒரு கொஞ்சல், ஆறுதலாக சில வார்த்தைகள், மௌனமாக ஒரு முத்தம், உனக்காக நான், எனக்காக நீ, போதும் இந்த வாழ்க்கை.
7 of 25 – Love Quotes In Tamil
.jpg)
தெய்வ தரிசனமும், தேவதை தரிசனமும், ஒரே நேரத்தில் கிடைத்தது. நான் அவளைப் பார்த்த அந்த ஒரு நொடியில்
8 of 25 – Love Quotes In Tamil
.jpg)
சிற்பமாய் செதுக்கினேன் உன்னை உன் அழகில் சிலையாய் நிற்க வைத்தாய் என்னை
9 of 25 – Love Quotes In Tamil
.jpg)
உன்னை விட பெரியதாய் வேறொன்றும் இல்லை.. நீ என்னில் உயிரை விட உயர்வாய் வேரூன்றிய முல்லை…
10 of 25 – Love Quotes In Tamil
.jpg)
கோபம் வந்தால் திட்டு.. திமிரா இரு.. ஆனால் பேசாமல் மட்டும் இருந்துவிடாதே.., என் கவலைகளை மறந்து சிரிகின்ற நொடிகளை உன்னால் மட்டுமே தரமுடியும்..!!
11 of 25 – Love Quotes In Tamil
.jpg)
என்னோடு நீ இருக்கும் வரை இதயத்தில் துடிப்பு இருக்கும்.. மண்ணோடு வாழும் நாள் வரைக்கும் நீங்காமல் நிலைத்திருக்கும்…
12 of 25 – Love Quotes In Tamil
.jpg)
மெழுகாய் உருகிப் போனேன் நீ அனலாய் பார்வை வீச.. மிதமாய் மீண்டு போவேன் நீ அன்பாய் பேசி பழக..
13 of 25 – Love Quotes In Tamil
.jpg)
பகலிலும் நிலவு உண்டு என்ற பரவசத்தில் இருக்கிறேன் உன்னைக் கண்டு..!!!
14 of 25 – Love Quotes In Tamil
.jpg)
சிந்திக்க வில்லை நான் உன்னை சந்திப்பேன் என்று.. சிந்தையில் கலந்த சொந்தம் ஆனாய் இன்று.. உன்னை இன்றி வேறு உரவில்லை என்று..
15 of 25 – Love Quotes In Tamil

எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக் கொள்.. அப்போது தான் எதையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும்..
16 of 25 – Love Quotes In Tamil

வாழும்போதே ரசித்து வாழுங்கள் ஏனென்றால், எப்போது இழப்போம் என்று நமக்கே தெரியாது..!!
17 of 25 – Love Quotes In Tamil

கவிதை எழுத நினைத்தேன், உன் பெயரை எழுதி முடித்தேன்..
சிக்கனமாய் மனம் சேதாரமாய்..!!
18 of 25 – Love Quotes In Tamil

நெஞ்சை துளைத்துப் போனது உன் இரு விழி,
நிஜமாய் தொலைந்து போனது என் இதய மொழி.
19 of 25 – Love Quotes In Tamil

உன்னை சந்தித்தேன் பேரழகாய்,
உள்ளம் பாதித்தேன் பேரழிவாய்,
உன்னை தந்திடும் பேரன்பாய்,
உயிர் வாழ்ந்திட பேராதரவாய்..
20 of 25 – Love Quotes In Tamil

தொலைந்து போனேன் உன்னை கண்டு
காதல் அம்பை தொடுத்து போனாய் தூரத்தில் நின்று..
கலைந்து போனேன் காதல் கொண்டு, நெஞ்சை கடத்திப் போனால் தூக்கம் கொண்டு..
21 of 25 – Love Quotes In Tamil

கண்ணுக்கு தகுதி பார்க்கத் தெரியாது..
கண்ணீருக்கு காதல் பேசத் தெரியாது..
காதலுக்கு முன்னே எதுவும் தெரியாது..!!
22 of 25 – Love Quotes In Tamil

தவறாமல் நின்று விடுகிறேன் நீ வரும் பாதையில்,
அதை உணராமல் நிற்க வைக்கிறாய் நீ என்னை தனிமையில்..!!
Read Also : Life Quotes In Tamil | வாழ்க்கை பற்றிய கவிதைகள்
23 of 25 – Love Quotes In Tamil

நீ பேசும் சில நொடி நேரத்திற்காக பல மணி நேரம் காத்திருக்கும் அந்த நொடிக்குத் தெரியும் நான் உன் மீது கொண்ட பாசத்தின் உச்சம்..
24 of 25 – Love Quotes In Tamil

இங்கு இமைக்காத நொடிகள் உண்டு உன்னை நினைக்காத நொடிகள் ஏது..!!
25 of 25 – Love Quotes In Tamil

நெருக்கம் கொள்,
உன் நினைவுகளின் தாக்கம் உள்ளத்தை பாதிக்கும்,
நீயே சொல்,
என் நெஞ்சத்தின் இயக்கம் எது வரை நீடிக்கும்.