motivational quotes in tamil | தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள்

motivational quotes in tamil | தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள்
Tamil Quotes | Tamil Motivational | Tamil Life Quotes | Tamil Thannampikkai Quotes
1 of 20 – motivational quotes in tamil
.jpg)
வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு…
2 of 20 – motivational quotes in tamil
.jpg)
வானில் நீ உயர்ந்தாலும் வாழ்வதற்கு தடைக்கு தான் வர வேண்டும்…
3 of 20 – motivational quotes in tamil
.jpg)
போலியான புன்னகைகளை விட, திமிரான கோபங்களை மேல்..!!
4 of 20 – motivational quotes in tamil
.jpg)
எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின் தொடராதே..,, உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு…
5 of 20 – motivational quotes in tamil
.jpg)
நம்மால் முடியவில்லை என்றால் அதனை சவாலாக எடுத்துக் கொள்ளுங்கள்… வலியுடன் கிடைக்கும் வெற்றிக்கு அதிக மதிப்பு உண்டு…
6 of 20 – motivational quotes in tamil
.jpg)
வேடிக்கை பார்ப்பவர்கள் என்ன நினைத்தால் என்ன.. நகர்ந்து கொண்டே இருப்போம் நல்லதோ கெட்டதோ நடக்குது நமக்கு தானே..
7 of 20 – motivational quotes in tamil
.jpg)
சிரிப்பு இல்லாத வாழ்க்கை சிறகு இல்லாத பறவைக்கு சமம்…
8 of 20 – motivational quotes in tamil
.jpg)
நீ யாருக்காக வாழ்கிறாயோ அவருக்காக அனைத்தையும் விட்டுக் கொடு.. உனக்காக யார் வாழ்கிறாரோ அவரை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே…
9 of 20 – motivational quotes in tamil
.jpg)
தெளிவாக செய்யாத காரியங்கள் அனைத்தும் வலுவாக இருப்பதில்லை..!!
10 of 20 – motivational quotes in tamil
.jpg)
வெறிக்காத வரை சிறகுகள் கூட பாரம்தான் விரித்துப் பார்த்தால் வானம் கூட தொடும் தூரம் தான்…
11 of 20 – motivational quotes in tamil
.jpg)
இழப்புகள் தான் பல வலியையும் சில வலிமையையும் தருகிறது….!!
12 of 20 – motivational quotes in tamil
.jpg)
ஆயிரம் உறவுகள் தர முடியாத பலத்தை ஒரு அவமானம் பெற்று தரும்…
13 of 20 – motivational quotes in tamil
.jpg)
தனியே நின்றாலும் தன்மானத்தோடு நிற்பதில் தவறில்லை..,
14 of 20 – motivational quotes in tamil
.jpg)
ஓர் இலக்கை அடைய வேண்டும் என்றால் அதில் வரும் வலி மற்றும் வேதனைகளை அனுபவித்து தான் கடக்க வேண்டும் அப்போதுதான் நம் தன்னம்பிக்கை என் பலம் மற்றும் பலவீனத்தை உணர முடியும்…
15 of 20 – motivational quotes in tamil
.jpg)
பணத்தை சிக்கனப்படுத்தினால் வாழ்க்கை இனிக்கும்.., வார்த்தைகளை சிக்கனப்படுத்தினால் உறவு நிலைக்கும்..
16 of 20 – motivational quotes in tamil
.jpg)
உன் கைரேகையை பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே.., ஏனென்றால் கையே இல்லாதவனுக்கும் எதிர்காலம் உண்டு..
17 of 20 – motivational quotes in tamil
.jpg)
இளமையில் உனது சேமிப்பு மட்டுமே முதுமையில் உனக்கு கை கொடுக்கும் அடுத்தவர் கையை நம்பி வாழும் வாழ்க்கை நரகம்..
18 of 20 – motivational quotes in tamil
.jpg)
இந்த உலகில் நமக்கென யார் இருக்கிறார்கள் என்று யோசிப்பதை விட நம்மை நம்பி யார் இருக்கிறார்கள் என்று யோசிங்கள் வாழ்க்கை மாறும்…
19 of 20 – motivational quotes in tamil
.jpg)
நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்ப்பதில் தவறில்லை… நமது உழைப்பு தெரியாமல் வளர்ப்பதே தவறு…!!
20 of 20 – motivational quotes in tamil
.jpg)
பிறருக்கு கொடுக்கும் நிலை என்னிடம் இல்லை என்றாலும்… பிறரை கெடுக்கும் எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை..
Read Also : life quotes in tamil – வாழ்க்கை பற்றிய கவிதைகள்