Tamil Motivational Quotes

Panam Quotes in Tamil | Panam Kavithai in Tamil

Panam Quotes in Tamil | Panam Kavithai in Tamil- பணம் quotes

 

Panam Kavithai in Tamil

Panam Quotes in Tamil | Panam Kavithai in Tamil  : இந்த உலகில் சிறு குழந்தையில் இருந்து பெரியார் வரை பணத்திற்கு அறிமுகம். தேவையில்லை நாம் உயிர் வாழ வேண்டும் என்றால் இந்த பணம்  மிகவும் அவசியமானது நம் உயிர் வாழ தேவையான பொருட்களை   இந்த பணம் இருந்தால் மட்டுமே வாங்கமுடியும்.

இந்த சமுதாயத்தில் பணம் தன் அதிகாரம் சுலபமாக சொன்னால் இந்த பணம் தான் எல்லாமே!. இந்த பணம் இருந்தால் தான் எல்லா உறவுகளும் மதிக்கும் இல்லை என்றால் உன்னை திரும்பி கூட பார்க்க மாட்டார்கள் . மனிதர்களே பணத்தை அதிகம் சம்பாதியுங்கள் ஏன் என்றால் இந்த பணதிருக்கு இந்த உலகம் அடிமை.!

இந்த காலகட்டத்தில் பணதிருக்கு தான் மிதிப்பு , உங்களுக்கு துன்பம் வந்தால் நன்கு யோசித்து பாருங்கள் எதனால் துன்பம் வந்தது என்று பணத்தினால் மட்டுமே துன்பம் வரும். பணம் உங்களிடம் இருந்தால் 99 சதவீதம் துன்பம், பிரச்னை அனைத்தும் நீங்கிவிடும்.

பணம் அதிகமாய் இருந்தால் இந்த பணம் திருடு பொய் விடுமோ என்று பயம். பணம் இல்லாதவர்க்கு நம்மிடம் பணம் இல்லையே என்று பயம். நீங்கள் பணத்தை பின்னால் ஒடதிர்கள் உங்களின் கடின உழைப்பு மற்றும் திறமையால் இந்த பணத்தை உங்களின் பின்னால் வர வையுங்கள்.

Panam Quotes in Tamil | Panam Kavithai in Tamil 

 1. பணத்தை தேடிக் கொண்டிருப்பவன் பணக்காரன் ஆகிறான். பாசத்தை தேடிக் கொண்டிருப்பவன் பைத்தியகாரன் ஆகிறான்.

panam tamil quotes

2.வாழ்வதற்கு செலவு மிகவும் குறைவு. அடுத்தவன் போல் வாழ்வதற்குத்தான் செலவு அதிகம்.

panam tamil quotes

Panam Quotes in Tamil | Panam Kavithai in Tamil பணம் Quotes

 1. பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்.

panam tamil quotes

4.பெண்ணும் பணமும் நினைத்தால் எந்த மாதிரியான உறவுகளையும் சேர்க்க முடியும்.

panam tamil quotes

Panam Quotes in Tamil| Panam Kavithai 

 1. பணக்காரன் மகன் செலவாளி.
  செலவாளி மகன் கடனாளி. கடனாளி மகன் பொறுப்பாளி.
  பொறுப்பாளி மகன் பணக்காரன்.
  இதுதான் பணத்தின் சுழற்சி. எதுவும்
  நிரந்தரம் இல்லை.

panam tamil quotes

6.பணம் இருந்தால் உன்னை
உனக்குத் தெரியாது.பணம்
இல்லாவிட்டால், யாருக்கும் உன்னை தெரியாது!

panam tamil quotes

 Panam Kavithai in Tamil

 1. பணத்தை
  வைத்திருப்பவனுக்கு
  பயம்!
  அது இல்லாதவனுக்கு
  கவலை!

panam tamil quotes

8. பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைக்கீழாக தள்ளிவிடும்.

panam tamil quotes

 1. பணம் கொடுத்துப் பார்
  உறவுகள் உன்னை
  போற்றும்
  கொடுத்த
  பணத்தை
  திரும்ப கேட்டுப்பார்
  மண்ணை
  வாரி தூற்றும்.

panam tamil quotes

10. செல்வம் என்பது பணம் மட்டும் தான் என்பது இல்லை. உனக்குள் இருக்கும் திறமையே.நீ வளர்த்துகொண்டால் அதுவும் ஒரு செல்வம் தான்.

panam tamil quotes

 Panam Kavithai in Tamil 

1. வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது தேவையற்ற செலவுகளை தவிர்க்கணும் முதலீடுகளை பல மடங்குகள் பெருகும் இடத்தில் முதலில் செய்யணும் போன்ற எண்ணங்கள் உங்களுக்கு அதிக சேமிப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.

2. பணம் உன்னிடம் இருந்தால் உனக்கு யாரையும் தெரியாது..

3. எல்லோரிடமும் உங்கள் சோகக் கதைகளை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் உங்களுக்குத்தான் தான் அது வாழ்க்கை பிறருக்கு அது மற்றும் ஒரு டிவி சீரியல்..

4. தேவை முடிந்த பின்பும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது சிலரது பணம் தேடல்..

5. வலி இயற்கையானது ஆனால் துன்பம் நீங்கள் உருவாக்கி கொள்வதாகும்..

6. இந்த உலகில் பணம் கொடுத்து கிடைக்காத ஒரு பொருள் தான் காதல். ஆனால் ஏனோ சிலர் தவறுகளையும் காதலில் வியாபாரம் ஆகிவிட்டார்கள்..

7. எல்லா வகை முகமூடிகளையும் அணிய தெரிந்தவர்கள் வாழ்க்கையில் மிக அழகாக நடித்து ஜெயித்து விடுகின்றனர்..

8. மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அமைதியாக இருக்கின்றது. மதிப்பில்லா சில்லறை காசு தான் அதிகம் சத்தம் போடுகிறது மனிதர்களும் அப்படித்தான்..

9. பணம் மட்டும்தான் பிரதானம் என்று நினைக்கும் முட்டாள் மனிதர்களுக்கிடையில் பாசத்துக்கு கூலி இல்லை நேசத்திற்கு வேலை இல்லை..

10. கொடுத்த கடன் திரும்ப வரவில்லையா அப்போ இந்த பரிகாரம் செய்து பாருங்கள்..

11. பணம் இன்று வரும் நாளை வந்தவழி சென்று விடும். ஆனால் பாசம் என்றும் நிலையானது பணத்துக்காய் பாசத்தை விற்று விடாதீர்கள் மீண்டும் கிடைப்பது கடினம்..

12. சிறந்த எதிர்காலத்திற்கு முதலீடு செய்யுங்கள்.

13. பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம் ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்து சிலவற்றை பணத்தால் திரும்ப தர முடியாது..

14. பணம் அதிகமாக இருந்தால் நம்மை நமக்கே தெரியாது பணம் இல்லாத போது ஒருவருக்கும் நம்மை தெரியாது..

15. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னை தெரியாது..

16. பணம் இருந்தால் போதாது அதை சிறந்த முறையில் பயன்படுத்துவதும் தெரிய வேண்டும் அப்போதுதான் வாழ்க்கை சிறப்படையும்..

17. வாழ்வில் நிம்மதி பணத்தில் இல்லை நம் குணத்தில் தான் உள்ளது பணம் சேர்ந்து பிணம் ஆவதை விட குணம் சேர்த்து மகிழ்ச்சியாய் வாழ்..

18. பணத்தை அடிக்கடி குறை கூறுபவர்கள் ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை..

19. பணம் இருந்தா பத்து பேருக்கு அள்ளிக் கொடு படிப்பு இருந்தா 10 பேருக்கு சொல்லிக் கொடு எண்ணம் இழிவானால் யார் உன்னை மதிப்பார் எண்ணம் உயர்ந்தால் யார் உன்னை வெறுப்பார்..

20. பெண்ணும் பணமும் நினைத்தால் எந்த மாதிரியான உறவுகளையும் செய்ய முடியும்.

21 . தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள் சொத்து இருந்தால் உறவாகும் சொந்தங்கள் பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள் இவரு உள்ள நீர்ப்பதை விட அனாதையாக வாழ்வது மேல்.

22. பணம் உள்ளவர்கள் சொத்துக்காக அழுகிறார்கள் பணம் இல்லாதவர்கள் சோத்துக்காக அலைகிறான் பணம் உள்ளவன் வயிற்றை குறைக்க நினைக்கிறான் பணம் இல்லாதவன் வயிற்று பிழைப்புக்காக நடக்கிறான்..

23. மெத்தை வாங்கும் வரை தான் பணம் பக்கத்தில் இருக்கும் தூக்கத்திற்காக..

24. பணம் இருந்தால் பகைவன் பல்லும் மின்னும் பணம் இல்லை என்றால் சொந்தக்காரர்கள் சொல்லும் கொள்ளும்..

25. இந்த உலகம் உன்னை தூக்கி வைத்து ஆடுவதையும் தூக்கி எறிந்து வீசுவதையும் நிர்ணயிப்பது உன் குணம் அல்ல நீ வைத்திருக்கும் பணம்.

26. பல ஆறாத காயங்களுக்கு காரணங்கள் சில பணங்களும் சில மரங்களும் தான்..

27. எண்ணம் தான் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நாம் வெளியே சொன்னாலும் பணம் மட்டும்தான் வாழ்க்கையாக நிர்ணயம் செய்து விடுகிறது சில சமயங்களில்..

28. பணம் என்று சொல்லின் பின்னால் அனுபவித்து உலகம் பாவம் என்ற கேடயத்தை சூட்டிக் கொண்டிருக்கிறது..

29. காரணமாக கற்றுக் கொடுத்த பாடம் பணம் இருந்தால் நாலு பேர் நம்மை திரும்பி பார்ப்பார்கள் பணம் இல்லையோ நம் நாலு பேரை திரும்பிப் பார்க்க வேண்டும்..

30. பணம் தான் எல்லாம் என்று உனக்கு வாழ்க்கை பல வாய்ப்புகளை தரும் ஆனால் அன்பு தான் அடிப்படை என்பதை அறிவுறுத்த ஒரே ஒரு சந்தர்ப்பம் தான் தரும் அதை தெரியாமல் கூட தவற விட்டு விடக்கூடாது..

31. பொருளை வைத்துக்கொண்டு மட்டும் நிம்மதியை தேடுவது என்பது சொர்க்கத்தை அமைக்க நரகத்தில் இடம் தேடுவதற்கு சமம்..

32. செல்வம் இருந்தாலே உன்னை உனக்கு தெரியாது செல்வம் இல்லாவிட்டால் உன்னை யாருக்கும் தெரியாது..

33. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பணத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது..

34. பணம் பத்தும் செய்யும் குடும்பம் மற்றும் நண்பர்கள் தவிர.

35. பணம் நம் பலத்தை மட்டுமல்ல பலவீனத்தையும் கூட்டுகிறது..

36. பணம் தான் உலகம் என்று நினைக்கும் சில இடம் சொல்லுங்கள் பூமியை தவிர வேறெங்கும் பணம் செல்லுபடியாகது என்று..

37. பணம் கொண்டு சந்தோசம் அள்ளி கொடுக்கக் கூடிய பொருட்களை வாங்கிட முடியுமே தவிர சந்தோஷத்தினை வாங்கிட இயலாது சந்தோஷம் என்பது மனம் சம்பந்தப்பட்டது..

38. சாதாரண காகிதம் கூட உன் தகுதியை தீர்மானிக்கும் பணம் என்ற பெயரில்..

39. பணத்தின் கேள்வி எழும்பொழுது எல்லோரும் ஒரே குலமே.

40. சீராக செலவு செய் பணத்தை சேமித்து வை அதுவும் ஒருவித வருமானம் தான்.

41. கற்றதும் இல்லை பட்டதும் இல்லை பணத்தின் வலியை தந்தை அன்பில் வாழ்க்கையில்..

42. பொருளை வைத்துக்கொண்டு மட்டும் நிம்மதியை தேடுவது சொர்கத்தை அமைக்க நரகத்தில் இடம் தேடுவதற்கு சமமாகும்..

43. பணத்தை விரைவாக சேமிக்க வேண்டுமா: வரவுக்கு மீறி செலவு செய்யக்கூடாது. தேவையற்ற செலவுகளை தவிர்க்கலாம். முதலீடுகளை பல மடங்குகள் பெருக்கும் இடத்தில் முதலில் செய்யலாம் போன்ற எண்ணங்கள் உங்களுக்கு அதிக சேமிப்பு ஏற்படுத்தி கொடுக்கும்.

44. காதலிப்பதற்கு முன்பு வரை ரசிக்கப்படும் பொய்கள் காதலிக்க தொடங்கியபின் காதலியை வெறுக்க வைத்து விடுகிறது..

45. இரு வருடங்களுக்குள் நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் ஏழு பில்லியன் டாலர்களை திடீரென குறைவடைந்த நிலையில் அது தொடர்பில் எவரும் தேடிப் பார்க்கவில்லை..

46. காலம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம் பணம் இருந்தால் நாலு பேர் நம்மை திரும்பி பார்ப்பார்கள்..

47. பணம் என்ற:
காகிதத்தை பெற சிலர் அன்பை இழக்கின்றனர். சிலர் பண்ப இலக்கின் நட்புகளை இழக்கின்றனர். உறவுகளை இழக்கின்றனர். சிலர் கர்ப்ப இலக்கினார். சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர். சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர். சிலர் மனிதநேயத்தை இழக்கின்றனர். சிலர் வாலிபத்தை இழக்கின்றனர். சிலர் வாழ்க்கையை இழக்கின்றனர்..

48. நாம் வாழ்வதற்கு பணம் குறைவாக தான் தேவைப்படும் ஆனால் அடுத்தவர் போல் வாழத்தான் பணம் அதிகமாக தேவைப்படும்..

49. உதவியை செய்து விட்டு தான் பேச ஆரம்பிக்கிறது நட்பு..

50. வாழ் விருந்து செலவு செய்தால் வாழ்க்கை மாறும் பறவை மீது செலவு செய்தால் வாழ்க்கை கருவும்..

Panam Kavithai in Tamil:

1. நம்மகிட்ட எவ்வளவுதான் நல்ல குணம் இருந்தாலும் நம்ம கிட்ட பணம் இல்லனா ஒரு நாயும் மதிக்காது..

2. வாழ்வதற்காக சிலர் மிக குறைவு அடுத்தவரைப் போல் வாழ்வதற்காக தான் செலவு அதிகம்..

3. பணம் இருந்தால் புத்தகத்தை வாங்கிட முடியும் ஆனால் அறிவை வாங்கிட முடியாது..

4. உயிர் இல்லாத இந்த பணம் பல உயிர்களை எடுக்கிறது. உணவில்லாத இந்த பணம் பல உணர்வுகளை தூண்டுகிறது. வழியில்லாத இந்த பணம் பல மனிதர்களின் மனங்களை வலிக்க வைக்கிறது.

5. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் கொடுத்து பார் உறவுகள் உன்னை போற்றும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி தூற்றும்.

6. பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகீழாக தள்ளிவிடும்.

7. செலவழித்து சில்லறை கூட இல்லாத போது தான் தெரியும் வீணாக செலவழித்த பணத்தின் அருமை.

8. பேச வைப்பதும் பணம்தான் ஒதுங்க செல்ல வைப்பதும் பணம் தான் குணம் எதற்கு உதவாது போலும்.

9. இரண்டடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களுக்கு 30 நாள் மொட்டை மாடி..

10. பணக்காரன் மகன் செலவாகி செலவாளி மகன் கடனாளி கடனாளி மகன் பொறுப்பாளி மகன் பணக்காரன் இதுதான் பணத்தின் சுழற்சி எதுவும் நிரந்தரம் இல்லை..

 

Read Also: ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்

TAMILQUOTES

TAMILQUOTES.IN is a Portal of New Tamil Poem and Quotes of all type. Here the reader can get all type of Tamil Poem like love, sad, comedy, pain, Heart touching etc.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot bonanza bonanza138 bonanza138 pakar69 pakar69 deposit pulsa tanpa potongan slot deposit dana 5000 slot bonanza logn bonanza138 rtp slot bonanza138 rtp slot pakar69 bonanza138 situs slot gacor situs slot online bonanza 138 gates of aztec bonanza138 link alternatif pakar69 judi bola sbobet slot demo Bonus Slot Online