Raja Raja Cholan History in Tamil

Raja Raja Cholan History in Tamil – இராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு

Raja Raja Cholan History in Tamil – இராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாறு

Raja Raja Cholan History in Tamil

Raja raja cholan history in tamil: கிட்டத்தட்ட 1000-ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டை சேர, சோழ, பாண்டியர் என முப்பெரும் மாமன்னர்கள் தனி தனி பகுதிகளை பிரித்து ஆட்சி செய்த வாழ்ந்தனர். இதில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் சோழ மன்னர்கள்‌. ஏனென்றால், சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்கள் வாழ்ந்த பகுதிகள் மிகவும் செல்வ செழிப்பாகவும், மக்களுக்கு எந்த வித குறையும் இன்றியும், அதிகளவில் போர்களை வெற்றி பெற்று அதிக இடங்களை கைப்பற்றினர்.

முதலாம் இராஜராஜ சோழன் || ராஜாராஜா சோழன் பிறந்த தினம்

சோழ மன்னர்களில் மிகவும் பெருமைக்குரியவர் மற்றும் வீரமான மன்னர் தான் இந்த உத்தமசோழன் என்ற மன்னர். இவரின் இறப்பிற்குப் பிறகு இவருடைய மகனான மதுராந்தகன் என்பவரை மன்னவராக்க அப்போதிருந்த சோழ அரசர்களும், அவை தலைவர்களும் தேர்ந்தெடுக்கவில்லை. இதற்கு பதிலாக சுந்தர சோழன் என்பரின் மகன் “ராஜராஜ சோழனுக்கு” முடிமகுடம் சூட்டப்பட்டது.

இராஜராஜ சோழன் பிறப்பு || raja raja cholan birthday date 2024

raja raja cholan history in english: முதலாம் இராஜராஜ சோழன் சுந்தர சோழன் என்னும் இரண்டாம் பராந்தகன் வானவன் மாதேவிக்கும் கி.பி.585-ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 25-ஆம் நாள் சதய திருநாளில் பிறந்தவர். இயற்பெயர் “அருண்மொழி வர்மன்” ஆகும்.

கி.பி. 985-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அரியணையில் தனது மன்னர் பதவியை ஏற்றார். இராஜராஜ சோழன் ஆட்சியில் அமர்ந்தவுடன் சிறந்த அறிவுத்தெளிவும், அரசாங்க விவேகமும், நிர்வாக திறமையும் பெற்றிருந்தார். இராஜராஜ சோழன் அவரின் ஆட்சி காலத்தில் சோழர் ஆட்சியில் புதிய சகாப்தங்களை உருவாக்கினார்.

raja raja cholan history in tamil pdf free download || Biography of Raja Raja Cholan:

• இராஜராஜ சோழனின் இயற்பெயர் – அருண்மொழிவர்மன்.

• இராஜராஜ சோழனின் பிறந்த தேதி – கி.பி.585-ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 25-ஆம் நாள் சதய திருநாளில் பிறந்தார்.

• இராஜராஜ சோழனின் பெற்றோர் பெயர் – சுந்தர சோழன் மற்றும் வானமாதேவி.

• இராஜராஜ சோழனின் அண்ணன் பெயர் – ஆதித்த கரிகாலன்.

• இராஜராஜ சோழனின் சித்தப்பா பெயர் – உத்தமசோழன்.

இராஜராஜ சோழனின் ஆரம்பகால வாழ்க்கை || about raja raja cholan in tamil

இராஜராஜ சோழன் சுந்தர சோழன் மற்றும் வானமாதேவி என்ற தம்பதியினருக்கு கி.மு.1947-ஆம் ஆண்டு மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவருக்கு, ஆதித்த கரிகாலன் என்ற சகோதரரும் குந்தவை என்கிற சகோதரியும் இருந்தனர்.

இராஜராஜ சோழன் மனைவிகள் || raja raja cholan wife name in tamil

Raja raja cholan history in tamil: இராஜராஜ சோழன் பல பெண்களை திருமணம் முடித்துள்ளார். ஆனால், இவர் பல பெண்களை திருமணம் செய்து இருந்தாலும் இவருடைய பட்டத்து இளவரசி “உலகமா தேவி” ஆவார்.

இவருடைய மற்ற மனைவிகளின் பெயர்கள் கல்வெட்டுகளில் பொரிக்கப்பட்டுள்ளது.

• உலகமா தேவியார்

• சோழமா தேவியார்

• அபிமானவல்லி அம்மையார்

• விளையாடமா தேவியார்

• பஞ்சவன்மாதேவி

• திரைலோக்கிய மகாதேவி

• பிரித்திவி மகாதேவி

• மீனவன் மா தேவியார்

• காடன் தொங்கியார்

• நக்கன் தில்லை ஆகியால்

• இளங்கோன் பிச்சியார்

• கூத்தன் பிராணியார்

ராஜராஜ சோழனின் குழந்தைகள் பெயர்:

1. ராஜேந்திரன்

2. மாதேவியார்

இராஜராஜ சோழனின் சிறப்புகள்:

• சோழர்களின் பேரரசை சிறப்பாக அமைத்து சிறந்த முறையில் ஆட்சி செய்த பேரரசர் தான் இந்த இராஜராஜ சோழன்.

• இராஜராஜ சோழன் பல போர்களில் கலந்து கொண்டு பல வீர வெற்றிகளை பெற்று சோழர்களின் நிலையான ஆட்சிக்கு வலிவகுத்தார்.

• இவர் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலேயே சோழர் மரபும், இராணுவமும் திறம்பட செயல்பட தொடங்கினார்கள். அரசாங்க அமைப்பும், தரைபடையும், கடற்படை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.

• இராஜராஜ சோழன் சோழர் வரலாற்றுக்கு அடித்தளமிட்ட “விஜயாலய சோழர் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரை கைப்பற்றி”, தஞ்சாவூரை தன் தலைநகரமாக மாற்றி ஆட்சி புரிந்தார்.

• இராஜராஜ சோழன் ஆட்சி காலத்தில் ஓவியக்கலை, சிற்பக்கலை, நாடகம், நடனம், இசை, இலக்கியம் என இன்னும் ஏராளமாக கலைகள் நன்கு வளர்ச்சி அடைந்தது. மேலும், இவரது காலத்தில் தேவராத்தியின் திருமுறைகளும் நாடு முழுவதும் நன்கு வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.

• இராஷ்டிரகூடர் படையெடுப்பால் துன்பத்தில் இருந்த சோழ நாட்டை மீட்டு இராஜராஜ சோழன் காலத்தில் கிருஷ்ணா நதிக்கரை வரையும், மேற்கே அரபிக்கடல் வரையும் விரிவு படுத்தினார். தெற்கே இலங்கை வரையும் பரவியது இருப்பினும், இவரது சிறப்பை தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சுவர் மீது வரைபட்ட ஓவியங்கள் மூலம் நாம் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

• திருவிசலூர் கோவிலில் இராஜராஜனின் திருவுருவமும், கோப்பெரும்தேவியின் திருவுருவமும் சிலை வடிவில் இன்றாலும் காணப்படுகிறது.

• இராசராச சோழன் மிகுந்த அறிவுடையவன், போரில் சிறந்து விளங்க கூடிய வீரன், சமயபற்று உள்ளவன். மேலும், ஒரு நாட்டை எப்படி செல்வ செழிப்போடு வைக்க வேண்டும் என்று புத்தி கூர்மை உடையவனாக விளங்கினான்.

இராஜராஜ சோழனின் வேறு பெயர்கள்:

1. அருள்மொழி

2. அழகிய சோழன்

3. சோழகுல சுந்தரன்

4. உத்தம சோழன்

5. ராஜராஜன்

6. ராஜ கேசரிவர்மன்

7. சோழேந்திர சிம்மன்

8. காந்தளூர் கொண்டான்

9. மும்முடிச்சோழன்

10. ஜெயகொண்ட சோழன்

11. சோழநாராயணன்

12. சோழ மார்த்தாண்டன்

13. திருமுறை கண்ட சோழன்

14. பண்டித சோழன்

15. ஜன நாதன்

16. சிங்கனாந்தகன்

17. சிவபாத சேகரன்

18. இராஜ மார்த்தாண்டன்

19. மூர்த்தி விக்கிரமா பரணன்

20. இராஜேந்திர சிம்மன்

21. இராஜ விநோதன்

22. சண்ட பராக்கிரமன்

23. சத்ருபுஜங்கன்

24. பெரிய பெருமாள்

25. கீர்த்தி பராக்கிரமன்

இது போன்று 40-க்கும் மேற்பட்ட பெயர்களால் ராஜராஜ சோழன் அழைக்கப்பட்டார்.

உதயகிரி கோட்டையை அழித்த இராஜராஜ சோழன்:

Raja raja cholan history in tamil: ராஜராஜ சோழன் தூது அனுப்புவதற்காக ஒரு தூதுவரை உதயகிரி கோட்டைக்கு செல்லும்படி ஆணையிட்டார். ஆனால் அங்கு சென்ற தூதுவரை உதயகிரி அரசாங்கம் சிறையில் அடைத்து துன்பப்படுத்தினர்.

இதனால் மாபெரும் சினம் கொண்ட இராஜராஜ சோழன் தனது படைகளை கொண்டு உதயகிரி கோட்டை நோக்கி போர் தொடுத்தார். கிட்டத்தட்ட 10-மணி நேரத்தில் 20-க்கும் மேற்பட்ட உதயகிரி பகுதியில் இருந்த காடுகளை தீயிட்டு எரித்தார்.

தனது கம்பீரமான தோற்றத்தினால் உதயகிரி கோட்டையை அடைந்த ராஜராஜ சோழன் அந்த கோட்டை இருந்த இடமே தெரியாத அளவிற்கு தரைமட்டமாக தனது படையால் அழித்து தன் நாட்டு தூதுவரை மீட்டு வந்தார்.

மாலத்தீவை கைப்பற்றுதல்:

Raja raja cholan history in tamil: இராஜராஜ சோழனின் போர்களில் கடைசியாக நடைபெற்ற போர் “முந்நீர்பழந்தீவு பன்னீராயிரம்” என்று அழைக்கப்படும் மாலத்தீவை கைப்பற்றும் நோக்கத்துடன் படையெடுத்து ஆகும்.

கடல் கடந்து சென்ற இந்த படையெடுப்பை பற்றிய தெளிவான விளக்கங்கள் கிடைக்கப்பெறவில்லை‌. இருப்பினும், ராஜேந்திர சோழன் காலத்தில் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது என்பது தெளிவான விளக்கமாக இருக்கிறது.

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலை கட்டிய இராஜராஜ சோழன்:

• இராஜராஜ சோழன் ஒரு தீவிர சிவன் பக்தன் ஆவார். இதனால், தான் செய்த தஞ்சாவூர் பகுதியில் ஒரு சிவன் கோவிலை கட்ட நினைத்த இராஜராஜ சோழன் அங்கு ஒரு சிவன் கோயிலை கட்டினார்.

• சோழர் வம்சத்தின் மாபெரும் பேரரசராக அழைக்கப்படும் “முதலாம் ராஜராஜ சோழன்”அரண்மொழிவர்மன் ஒரு முறை இலங்கைக்கு சென்றிருந்த பொழுது அங்கு இது போன்று ஒரு கோயிலைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளார்.

• அதன் பின்னரே, தான் ஆட்சி செய்த தஞ்சாவூரில் அது போன்று ஒரு கோயிலை கட்ட கி.பி 1002-ஆம் ஆண்டு முதல் முதலில் அடிக்கல் நாட்டினார்.

• இந்த தஞ்சை பெருவுடையார் கோவில் முதலாம் ராஜ ராஜ சோழனின் 19-வயதில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.இவருடைய 25-வது வயதில் கிட்டத்தட்ட 2555-நாட்களில் இக்கோவிலானது கட்டப்பட்டுள்ளது.

• இதில்,இராஜராஜனின் திறமை என்னவென்றால் வெறும் ஏழு ஆண்டுகளில் 1000-ஆண்டுகள் கடந்தும் அசைக்க முடியாத கம்பீரமாக நிற்கும் இத்தகைய கோவிலை கட்டியதுதான் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

• தமிழகத்தில் உள்ள தஞ்சை பெருவுடையார் கோவில் 33,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப் பெரிய கோயில் ஆகும்.

• இந்த கோயில் ஆனது முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட ஒரு பெருமை மிக்க கோவில் ஆகும். இக்கோவிலின் இன்னொரு சிறப்பு என்னவென்றால் கோவில் கட்ட பயன்படுத்தப்பட்ட கருங்கற்கள் அனைத்தும் தஞ்சை சுற்றியுள்ள 60-கிலோ மீட்டர் தொலைவில் எங்கும் கிடையாது என்பதே.

• முதன்மை கடவுளான சிவலிங்கம் 3.7 மீட்டர் உயரமாகவும் வெளிப்பிரகாரம் 240-மீ×125-மீ அளவில் அளவு 108 பரதநாட்டிய முத்திரைகளை காட்டும் நடனம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

• இந்த கோவிலின் மூன்றாவது நுழைவாயில் 13-விமானங்கள் உள்ளடக்கிய 216-அடி உயரம் கொண்ட மிகப்பெரிய கற்பகிரக விமானம் ஒன்று உள்ளது. அதற்கு எதிராக மிகப்பெரிய நந்தி சிலை கொண்ட ஒரு மண்டபமும் உள்ளது.

• ஒரே கல்லில் செதுக்கப்பட்ட நந்தி 20-டன் எடையுடன்,2-மீட்டர் உயரமும், 6-மீட்டர் நீளமும், இரண்டரை மீட்டர் அகலமும் கொண்டதாக காணப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தியாகவும் உள்ளது.

இராஜராஜ சோழனின் சாதனைகள்:

• சோழ மன்னர்களின் ஒரு தலைசிறந்த பேரரசர் தான் இந்த ராஜராஜ சோழன். இவரது, காலத்தில் கல்வெட்டுகளில் “மெய் கீர்த்தி” என்னும் வரலாற்றை பற்றி அறிமுகம் செய்யும் வழக்கம் தொடங்கப்பட்டது.

• ராஜராஜ சோழன் பல போர்களில் பல நாடுகளை வெற்றி பெற்று கைப்பற்றினார். இருப்பினும், எந்த ஒரு நாட்டின் மீது படையெடுத்தாலும் அந்த நாட்டில் இருக்கும் மக்களுக்கு எந்தவிதமான துயரங்களை கொடுக்காமல் வாழ்ந்தார்.

• இராஜராஜ சோழன் தான் முதல் முதலில் கடல் கடந்து இலங்கையை போரிட்டு வெற்றி கொண்ட மாபெரும் பேரரசர் ஆவார்.

• இலங்கையை வெற்றி பெற்ற பிறகு கங்கர்களுடன் கங்கபாடி நாடும் மற்றும் நூல்பவர்களோடு நூலம்பாடி நாடு ஆகியவை போரிட்டு கைப்பற்றி சோழ நாட்டுடன் இணைத்தார்.

• இதுமட்டுமின்றி, காவிரி ஆற்றை கடந்து தாண்டி என்ற மாபெரும் நாட்டை கைப்பற்றி அந்த போரில் மாபெரும் வெற்றியை அடைந்தார் இராஜராஜ சோழன்.

• இராஜராஜ சோழன் போர்க்களத்தில் போர் செய்யும் போது அவரது சிறந்த வாழ் வீச்சின் காரணமாக எண்ணற்ற போர்வீரர்கள் சரிந்தார்கள்‌. இதனால்,இவருக்கு “காந்தளூர் சாலை” என்ற பட்டம் கொடுக்கப்பட்டது.

கடல் கடந்து இலங்கையை கைப்பற்றிய தருணம்:

• இராஜராஜ சோழன் காலத்தில் தான் முதன் முதலில் தரைப்படை, கப்பல் படையென பல்வேறு படைகள் உருவாக்கி சிறப்பாக செயல்பட தொடங்கின. இதனால், கடலுக்கு அந்த புறம் என்ன இருக்கிறது என்று எண்ணிய இராஜராஜ சோழன் கடல் கடந்து பயணத்தை மேற்கொண்டார்.

• அப்போதுதான் இலங்கை நாட்டின் மீது போர் மேற்கொள்ள முடிவு செய்தார் ராஜராஜ சோழன். அப்போது, இலங்கை நாட்டை ஆட்சி செய்த சிங்கள மன்னன் அப்பகுதி மக்களுக்கு பல வகையான துன்பங்களை ஏற்படுத்தினான். இதனை, தெரிந்து கொண்ட இராஜராஜ சோழன் இலங்கை மீது போர் தொடுக்க முடிவு செய்தார்.

• இலங்கை மீது போரிட்டு ஐந்தாம் மகேந்திரன் என்ற மன்னரை போரில் வெற்றி பெற்று அவர்களை எதிர்த்து வந்த சிங்கள படையினர்களையும் எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றனர்.

• சோழர் படைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறிய ஐந்தாம் மகேந்திரன் இலங்கையை விட்டு பயந்து ஓடினான். இதனால், இலங்கை நாடு முழுவதையும் இராஜ ராஜ சோழன் கைப்பற்றி தம்முடைய ஆட்சியை நிறுவினார்.

• இலங்கையில் உள்ள “அனுராதபுரம்” என்ற இடத்தை தனது தலைமையிடமாக மாற்றினார் இராஜராஜ சோழன். அதுமட்டுமின்றி, நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மன்னர்களுக்கும் உத்தரவிட்டார்.

இராஜராஜ சோழனின் ஆட்சி முடிவு:

Raja raja cholan history in tamil: இராஜராஜ சோழன் தனது ஆட்சி முடிவில் தன்னுடைய மகன் இராஜேந்திர சோழனை அரசாங்க அலுவலகங்களில் தன்னுடன் கலந்து கொள்ள வைத்தான். இராஜராஜனின் 4-ஆண்டு ஆட்சி காலத்தின் கல்வெட்டுகள் இராஜேந்திரனை இளம் அரசகுமாரன் என்று குறிப்பிடுகிறது. இதனை வைத்து கணித்தால் ராஜேந்திர சோழன் “இளவரசு பட்டம்” பெற்ற பொழுது அவருடைய வயது 25-வயதாக இருக்கக்கூடும்.

இராஜராஜ சோழனின் 29-ஆண்டுகால கல்வெட்டுகள் தஞ்சையில் ஏராளமாக இருப்பதால் இந்த மன்னனின் சிறந்த ஆட்சி பொ.ஊ.1014-ஆம் ஆண்டில் முடிவு பெற்றது என நாம் தெரிந்து கொள்ளலாம்.

இராஜராஜ சோழனின் இறப்பு:

Raja raja cholan history in tamil: தனது ஆட்சி காலத்தில் பல சாதனைகளை புரிந்த சோழர்களின் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாக திகழ்ந்த இராஜராஜ சோழன் தனது கடைசி வாழ்க்கை பயணத்தை கும்பகோணம் அருகே உள்ள ‘உடையலூர்’ என்ற இடத்தில் வாழ்ந்தார் என்பதை வரலாற்றுச் சான்றுகளால் அறிய முடிகிறது. மேலும், அங்கேயே கி.பி 1014-ஆம் ஆண்டு இவரது, உயிர் பிரிந்தது என்றும் கூறப்படுகிறது.

மேலும், இவரது சமாதி உடையலூரில் அமைக்கப்பட்டதாக கூறும் செய்திகள் உண்மை இல்லை என சிலர் குறிப்பிடுகின்றனர். இவரது, அஸ்தி மட்டும் அங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ராஜராஜ சோழனுக்கு அரசு செய்த சிறப்புகள்:

• இந்திய அஞ்சல் துறை 1995-ஆம் ஆண்டு ராஜராஜ சோழனின் “அஞ்சல் தலையை” வெளியிட்டது.

• ராஜராஜ சோழன் முடிசூட்டிக் கொண்ட 1000-வது ஆண்டை நினைவு கூறும் வகையில் 2014-ஆம் ஆண்டு இந்திய “கடற்படை விழா” கொண்டாடப்பட்டது.

• 2022-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு ராஜராஜ சோழனின் “பிறந்த நாள்” விழாவை அரசு விழா அறிவித்தது.

ராஜ ராஜ சோழன் வரலாறு pdf:

ராஜராஜ சோழன் யார்?

ராஜராஜ சோழன் சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகன் ஆவார். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி மாதம் ‘சதய நன்னாளில்’ பிறந்தார். இவரது, இயற்பெயர் “அருண்மொழி வர்மன்” என்பதாகும்.

ராஜராஜ சோழன் யாருடைய மகன்?

சோழ நாட்டை ஆட்சி செய்த சுந்தர சோழன் மற்றும் வானவன் மாதவி என்கிற தம்பதியின் இரண்டாவது மகன் தான் இந்த ராஜராஜ சோழன்.

மும்முடிச்சோழன் என்றால் என்ன?

சேர, பாண்டிய நாடுகளை போரில் வென்றதால் சோழ நாராயணன், திருவுடைய மன்னரைக் காணின் திருமலைக் கண்டேனே என்பதற்கு ஏற்ப “மும்முடிச் சோழன்” என்று பெயர் வந்தது.

ராஜ ராஜ சோழன் எப்படி இறந்தார்?

ராஜராஜ சோழன் தனது மகன் ராஜேந்திர சோழரை சக்கரவர்த்தியாக அரியணையில் ஏற்றிவிட்டு தனது மனைவிகளுடன் கும்பகோணத்தின் அருகே உள்ள உடையலூர் அரண்மனையில் வாழ்ந்து வந்தார். தனது, 67-வது வயதில் கி.பி 1014-ஆம் ஆண்டு இறந்தார்.

ராஜராஜ சோழனின் இயற்பெயர் என்ன?

ராஜராஜ சோழனின் இயற்பெயர் அருண்மொழி தேவன் அல்லது “அருண்மொழி வர்மன்” என்பது ஆகும்.

அருண்மொழிவர்மன் யார்?

Raja raja cholan history in tamil: கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகிற சோழர் குல இளவரசர் தான் இந்த அருண்மொழி வர்மன் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற இராஜராஜ சோழனை சற்று புனைவுடன் இணைத்த கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.

25 சோழன் பிறந்த நட்சத்திரம் எது?

பேரரசர் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் “சதய நட்சத்திரத்தில்” பிறந்தார் என்று கல்வெட்டுகள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

முதலாம் இராஜராஜ சோழனின் இயற்பெயர் என்ன?

முதலாம் ராஜராஜ சோழனுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் உள்ளது. இருப்பினும், சொற்ப அளவில் ஆய்வாளர்கள் இயற்பெயரைக் கண்டுபிடித்துள்ளனர். “அருண்மொழி தேவன்” என்பது ஆகும்.

சோழர்கால ஓவியங்கள் :

• சோழர் கால பெருமைமிக்க ஓவியங்களை தஞ்சை பெரிய கோவிலில் நாம் காணலாம்.

• அதுமட்டுமின்றி கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள கோவிலிலும் ஏராளமான ஓவியங்கள் பதிக்கப்பட்டுள்ளது.

சோழர்களின் சிறப்புகள்:

Raja raja cholan history in tamil: தமிழகத்தில் 1 முதல் 4-ஆம் நூற்றாண்டு வரை சோழர்கள் ஆட்சி காலமே நிலவியது. சோழ வம்சத்தின் முதல் மற்றும் முக்கியமான அரசன் “கரிகால சோழன்” ஆவார்.

• கரிகால சோழனின் முயற்சியினால் தான் காவிரி ஆற்றின் குறுக்கே இன்றளவும் எவ்வளவு வெள்ளம் வந்தாலும் உடையாத “கல்லணை” என்னும் மிகப்பெரிய அணை கட்டப்பட்டது.

• பண்டைய தமிழக வரலாற்றில் சோழர் ஆட்சி பெரும்பாலான பங்கு வைக்கிறது. இதற்கு காரணம், சோழ வம்சத்தின் மன்னர்கள் புதிய புதிய கோயில்களை மாறுபட்ட வித்தியாசமான முறையில் கட்டுவதில் திறமை வாய்ந்தவர்கள்.

• சோழர்களின் கோயில் கட்டிட கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக “தஞ்சை பிரகதீஸ்வரர்” கோயில் இருப்பதை நம்மால் காண முடியும்.

• கற்சிற்பங்கள் அமைக்கும் கலை சோழர் காலத்தில் மிக விரைவாக வளர்ச்சி பெற்றது. இதற்கு சான்றாக, முதலாம் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் காணப்படுகின்ற சிற்பங்கள் ஆகும்.

• முதலாம் ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரே கல்லில் அமைந்த நவக்கிரகம், சிங்கமுக கிணறு அதில் பொறிக்கப்பட்ட உருவங்களும் சான்றுகள் ஆகும்.

• இரண்டாம் இராஜராஜ சோழனால் “தாராசுரம் ஐராவதீசுவரம்” கோவில் கட்டப்பட்டது.

• சோழர் கால இறுதியில் திருவரங்க கோயிலில் அமைக்கப்பட்ட சிற்பங்களில் வெளிப்படும் முகபாவனைகள் சோழர்கால சிற்பக்கலை நுட்பத்திற்கு சிறந்த சான்று ஆகும்.

• சோழர் காலத்தில் தான் மிகுதியான செப்புத்திருமினியம் உருவாக்கப்பட்டது எனவே சோழர் காலம் “செப்புத் திருமேனிகளின் பொற்காலம்” என அழைக்கப்படுகிறது.

Read Also:- மாணிக்கவாசகர் வாழ்க்கை வரலாறு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *