20 Best Relationship Tamil Quotes | வாழ்க்கைக்கு உதவும் சிந்தனைக் கவிதைகள்

20 Best Relationship Tamil Quotes | வாழ்க்கைக்கு உதவும் சிந்தனைக் கவிதைகள்
Tamil Quotes | Relationship Quotes | Tamil Relationship Quotes | Best Relationship kavithaikal | Tamil Kavithaikal | Sinthanai kavithaigal
1 of 20 – Relationship Tamil Quotes

அன்பாக இருப்பது சிலர்..
அன்பாக நடிப்பது பலர்…
2 of 20 – Relationship Tamil Quotes

தொலைந்து போக ஆசைப்படுகிறேன்… யாரும் தேடினாலும் கிடைக்காத தொலைவிற்கு…
3 of 20 – Relationship Tamil Quotes

நம்மை எந்த இடத்தில் வச்சிருக்காங்கன்னு தெரியாமலேயே,
சில பேர் கிட்ட பேசிகிட்டே இருப்போம் முட்டாள் மாதிரி…
4 of 20 – Relationship Tamil Quotes

உண்மையான அன்பிற்கு விலகி நிற்கத்தான் தெரியுமே தவிர..
நேசித்த ஒருவரின் அன்பை விட்டு விலகிப் போக தெரியாது..
5 of 20 – Relationship Tamil Quotes

கை தவறினால் பொருள் உடையும் என்று யோசிப்பவர்கள், வாய் தவறினால் மனம் உடையும் என்று யோசிப்பதில்லை.
6 of 20 – Relationship Tamil Quotes

விஷம் வேஷம் இரண்டுமே ஒன்றுதான்,
விஷம் உயிரை கொல்கிறது வேஷம் உறவை கொள்கிறது.
7 of 20 – Relationship Tamil Quotes

காதலை மறைத்து வாழ முடியுமே தவிர, மறந்து வாழ முடியாது…
8 of 20 – Relationship Tamil Quotes

நான் பேசுவது உனக்கு தொல்லை என்று தெரிந்தால் நிச்சயம் உன்னுடன் பேசி இருக்க மாட்டேன்.Sorry
9 of 20 – Relationship Tamil Quotes

விதியே ஒரு நாளாவது என்னை நீ நிம்மதியாக இருக்க வை..
அது என் மரணமாக இருந்தாலும் பரவாயில்லை…
10 of 20 – Relationship Tamil Quotes

நான் அதிகம் கோபப்படுவது உண்மை. ஆனால் என் கோபத்தில் எப்போதும் துரோகம் இருக்காது…
11 of 20 – Relationship Tamil Quotes

பாதியில வந்து பாதியில போக நினைக்கிறவங்க எதுக்கு பொய்யா ஒரு பாசத்தைக் காட்டுறீங்க…
12 of 20 – Relationship Tamil Quotes

நாம் மற்றவர்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு நம்மை யாரும் புரிந்து கொள்வதில்லை…
13 of 20 – Relationship Tamil Quotes

கஷ்டங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், ஏன்னா இப்ப வரைக்கும் அது மட்டும் தான் என் கூட இருக்கு…
14 of 20 – Relationship Tamil Quotes

சந்தோசத்தில் கைகுலுக்கும் ஐந்து விரல்களை விட, கஷ்டத்தில் கண் துடைக்கும் ஒரு விரலை மேலானது..
15 of 20 – Relationship Tamil Quotes

வயதுக்கு தகுந்த சந்தோஷத்தை கொடுக்க முடியாவிட்டாலும்,
வயதுக்கு மீறிய துன்பத்தை கொடுத்து செல்கிறது இந்த வாழ்க்கை…
16 of 20 – Relationship Tamil Quotes

ஒரு சில விஷயங்கள் கடந்து தான் போகுமே தவிர எதுவும் மறந்து போகாது.
17 of 20 – Relationship Tamil Quotes

வாழ்வில் நாம் அடைந்த இன்பத் துன்பங்களை கூட மறந்து விடலாம்.
ஆனால் நம்மோடு பழகியவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்த பாடத்தை ஒருபோதும் மறக்கக்கூடாது.
18 of 20 – Relationship Tamil Quotes

கஷ்டங்களுக்கு என்னை ரொம்ப பிடிக்கும், ஏன்னா இப்ப வரைக்கும் அது மட்டும் தான் என் கூட இருக்கு…
19 of 20 – Relationship Tamil Quotes

புரிந்து கொண்டால் கோபம் கூட அன்பு தான். புரியாவிட்டால் பாசம் கூட வேஷம் தான்.
20 of 20 – Relationship Tamil Quotes

அன்புக்காக ஏங்கும் ஒவ்வொரு இதயமும் அனாதை தான்….
அந்த வகையில் நானும் ஓர் அனாதை தான்…
Read Also : Life Quotes In Tamil | வாழ்க்கை பற்றிய கவிதைகள்