Love Quotes

ரொமான்ஸ் காதல் கவிதைகள் – Romantic Love Quotes In Tamil

ரொமான்ஸ் காதல் கவிதைகள் – Romantic Love Quotes In Tamil

Romantic Love Quotes In Tamil

அழகான காதல் கவிதைகள்

Romantic Love Quotes In Tamil – Tamil Love Quotes – Romantic Quotes In Tamil – Best love Quotes In Tamil

1. எதற்கு என்னோடு நகர்கிறாய் என்று என் நிழலை கேட்டேன் அதற்கு அது சிரித்துக் கொண்டே சொன்னது என்னை தவிர உன்னுடன் கடைசி வரை வரப்போவதில்லை என்று.

2. உன்னோடு சேர்ந்தே இந்த உலகை ரசித்திட ஆசை உன் பூ கரம் பிடித்தேன் இந்த உலகை சுற்றிட ஆசை உன் முகம் பார்த்து அந்த நிலவே ரசித்திட ஆசை உன் மடி சாய்ந்து என்னை மறந்திட ஆசை.

3. உனக்காக இதயம் உன்னை ஒருபோதும் மறக்காது அப்படி மறந்தால் அது உனக்கான இதயமாக இருக்காது.

4. பாலைவனமாக இருந்தாலும் பயணம் செய்வேன் பாதை காட்டுவது அவளாக இருக்க வேண்டும் கொசுக்கடியிலும் நிம்மதியாக உறங்குவேன் கனவில் வருவது அவளாக இருக்க வேண்டும் கடுமையாக உழைத்து காத்து கிடப்பேன் ஊதியம் கொடுப்பது அவளாக இருக்க வேண்டும் வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன் வாழ்க்கை துணை அவளாக இருந்தால்.

5. உன் முந்தனையில் ஒரு மூச்சு கவசம் கொடு ஆயுள் முழுவதும் வருகின்றேன்.

6. என் உணர்வும் என் இதயமும் உன்னிடத்தில் ஒரு வழிப்பாதையில் நீ வழி தனியாக வருவாய் என.

7. உங்கள் அன்பு எனக்கு காற்று போன்றது கொஞ்சம் குறைந்தால் மூச்சு நின்று விடும்.

8. இதேமாவது இடைவெளி விட்டு துடிக்கும் ஆனால் உன் நினைவு அந்த இடைவெளியும் தருவதில்லை.

9. மாறாத மனதோடும் மறக்காத நினைவோடும் மறையாத காதலோடும் மரணம் வரை உனக்காக தொடரும் என் வாழ்வின்.

10. நித்தம் ஒரு கவிதையால் நீ ஜனனம் ஆகிறாய் புத்தம் புது புன்னகையால் நான் கவிஞன்.

11. ஆயிரம் நிலவுகள் ஒன்றாய் சேர்ந்து வந்ததை பெண்ணாக ஓராயிரம் காதலில் அள்ளித்தந்தது.

12. சொல்ல துடிக்கும் உதடுகளுக்கும் சொல்லாமல் தவிக்கும் இதயத்திற்கும் இடைப்பட்ட உணர்வே.

13. மனதுக்கும் மறதி வேண்டாம் அதை தினமும் பொய் ஆகிறது உன் நினைவுகள்.

14. நீ நிலவு இல்லை நட்சத்திரமும் இல்லை இவைகளை எல்லாம் அல்லி சூடிக்கொள்ளும் வானம் நீ.

15. வருடங்கள் பல கடந்து வயதான பின் நீ வந்து என்னை சந்தித்தாலும் அறிமுகம் இன்றி அறிந்திடுவேன் நீதான் என்று உன்னை பதித்து வைக்கவில்லை பொரித்து வைத்திருக்கின்றேன் இதயச்சுவட்டில்.

ரொமான்ஸ் காதல் கவிதைகள்

16. என் உயிரை என்னை காதல் செய்யும் என்று நான் உன்னிடம் கேட்கப் போவதில்லை உன் பார்வைகள் போதும் எனக்கு உன் காதல் விரும்பியது என்னிடம் தெரிவது விற்பதற்கு.

17. பார்வை என்ற ஒன்றை மட்டும் இறைவன் கொடுத்திருக்க விட்டால் இந்த என் அழகிய காதல் தேவதையை அறியாமல் போய் இருப்பேனோ என்னவோ.

18. உனக்காக எதையும் இழந்து விடுவேன் எதற்காகவும் உன்னை இழக்க மாட்டேன்..

19.நீ இல்லாமல் நானில்லை என்பது கூட பொய்யாக இருக்கலாம் ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பதை மெய்.

20. பலவகையான இருந்தாலும் பயணம் செய்வேன் பாதை கட்டுவது அவளாக இருக்க வேண்டும் கொசு கடித்தாலும் நிம்மதியாக உறங்குவேன் கனவில் வருவது அவளாக இருக்க வேண்டும் கடுமையாய் உழைத்து காத்து கிடப்பேன் ஊதியம் கொடுப்பது அவளாக இருக்க வேண்டும் வறுமையில் கூட வாழ்ந்து காட்டுவேன் வாழ்க்கைத் துணைவி அவளாக இருந்தால்.

Romantic Love Quotes In Tamil

21. உறக்கம் என்னை இழுத்து செல்ல உன் நினைவுகள் அதை கலைத்து செல்கிறது.

22. எந்த சொந்தமும் இல்லாத நீ எனக்கு மட்டுமே சொந்தமான தோணுதடி காதல் இதுவோ.

23. திறந்த புத்தகமாய் உன் முகம் முன் இருக்கிறது என் காதல் உன் விழி கவிதையால் என் புத்தகம் நிரப்பி போகிறாய் நீ.

24. நம் காதல் பயணம் தொடங்க என் காதல் மட்டும் போதும்.

25. உன் வெறுப்பாக நான் பலமுறை கூறினாலும் என்னை அறியாமல் உன் தோள் சாயத் துடிக்கிறது என் இதயம்.

26. நிலவு இல்லாத நாட்கள் உண்டு ஆனால் உன் நினைவு இல்லாத நாட்கள் இல்லை.

27. உன் காதல் கொடுத்த மயக்கத்தில் நான் உலறுகின்றேன் கேட்பவர்கள் அதனை கவிதை என்கின்றார்கள்.

28. நீ எதை கேட்டாலும் தருவேன் என் உயிரை தவிர அது உன்னிடம் இருக்கிறதே என்ன செய்வேன்.

29. எத்தனை முறை யோசித்தாலும் ஞாபகத்திற்கு வர மறுக்கிறது உன்மேல் காதல் பிறந்த அந்த அழகிய வினாடி.

30. சகித்து வாழ்வதல்ல வாழ்க்கைசாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை.

31. என் இதயம் துடிப்பதை கேட்க வேண்டும் உன் மீது சாய்ந்து கொள்ளவா.

32. எத்தனை உறவுகள் உன்னை கடந்து சென்றாலும் உணர்வுகளை தொடர்ந்து செல்லும் ஒரே உறவு உன் மனைவி என்னும் காதலி மட்டுமே.

33. ஆயிரம் பேர் அருகில் இருந்தாலும் உன் அன்பிற்கு ஈடாக இங்கு ஒருவரும் இல்லை.

34. முத்தம் ஒன்று வேண்டும் அன்பே உன்னிடம் இருந்து சத்தம் இல்லாமல் வேண்டும்.

35. தீயில் வேகம் வரை தீராது என் காதல்.

36. காதலில் தவிக்க விடுபவனை விட தவிக்காமல் பார்த்துக் கொள்பவனே உண்மையான காதலன் கணவன்.

37. உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன் ஏனென்றால் உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ்வதா.

38. என்னவளே பேருந்தில் உன் சீட்டுக்கு மேல் திருடர்கள் ஜாக்கிரதை என்ற வாசகம் நான் இறங்கிய பின்பு தான் தெரிந்தது நீ திருடி போனது என் இதயத்தை என்று.

39. உயிர் விட்டுப் போகும் உடலிற்காக விடும் கண்ணீரை விட கொடுமை உயிரை காதலித்தவர் விட்டு பிரியும் போது ஓர் ஆயிரம் கண்கள் வடியும் சிறு துளி நீர்.

40. காதலில் காத்திருப்பது சுகம் தான் அதற்காக அடுத்த ஜென்மம் வரை காத்திருக்கக் கூடாது.

Romantic Love Quotes In Tamil

41. புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.

42. என் உயிர் கணவனே இந்த உலகில் என்னை கைதாக்கிவிட்ட நீ பிறந்தாயோ என்னையும் ரசிக்க வைத்த என் ரசிகனே உடல் மண்ணுக்குள் போனாலும் உன்னை நேசிக்கும் வரம் வேண்டும் என் கனவா.

43. மௌனமாக இருப்பதால் உன்னை மறந்து விட்டேன் என்று நினைக்காதே மரணமே வந்தாலும் உன்னை மறக்க மாட்டேன்.

44. கல்வி வசப்பட்டதும் காதல் வசப்பட்டதும் கல்லூரி எனும் சரணாலத்தில் தான் பருவம் முடிந்ததும் எதிரெதிர் துருவங்கள் நோக்கி பறந்த பறவைகள் நாங்கள்.

45. வெற்றியை ஒருபோதும் தலைமேல் வைத்து பெருமிதம் கொள்ளாதே தோல்வி ஒருபோதும் புறம் தள்ளி ஒதுக்கி விடாதே.

46. பாதை இலகுவது கஷ்டமா என்று பார்க்காதீர்கள் நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பகிருங்கள் போகும் இடத்தை அடைந்து விடலாம்.

47. நம் அன்பு காட்டும் அளவிற்கு நாம் நேசிப்பவர்கள் நம்மிடம் அன்பு காட்ட வேண்டும் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சும் எதிர்பார்ப்பு இன்றி பழகிடு.

48. காதல் சுவாசம் போன்றது காதலை ஒவ்வொரு நிமிடமும் சுவாசித்துக் கொண்டே இருக்கின்றது என் காதலுக்காக.

49. யாரிடமும் நான் அறிந்ததில்லை யாரிடமும் நான் உணர்ந்ததில்லை உன்னிடம் மட்டுமே உணர்ந்தேன் சொர்க்கமும் உன் மடிதான் என்று.

50. முகம் பார்த்து வந்த காதல் மறைந்துவிடும் பணம் பார்த்து வந்தால் காதல் பறந்து விடும் உள்ளம் பார்த்து வந்தால் காதல் உயிர் உள்ளவரை தொடர்ந்து வரும்.

51. உன் அன்பில் சிக்கிய நானும் தூண்டில் சிக்கிய மீனும் துடிப்பது நிஜம்.

52. உன் மீதான என் காதலை வார்த்தையில் சொல்வதை விட வாழ்ந்து காட்டுவது சிறப்பு.

53. வருடங்கள் ஆன பிறகும் இந்த காதல் மட்டும் சலிக்கவே இல்லை நமக்கு.

54. உயிரே உனக்கு முன் இருக்கத் துடிக்கின்றேன் எனக்கு கருவறை கொடுத்த உனக்குள் கல்லறை கட்ட மனமில்லை.

55. என்னை சந்தோசப்படுத்தி சிரிக்க வைத்ததும் நீதான் என்னை விட்டு தூரம் சென்று அழ வைத்ததும் நீதான் இன்று உன்னை நினைத்து அழுது சிரிக்கின்றேன் அன்பினால் பைத்தியம் ஆகின்றேன்.

56. காதலின் ஆழம் கண்ணிறம்பி விடும் போது மற்றவர் சேர்ந்து கண்ணீர் விடுவதில்லை.

57. நீ விழுந்து நான் அழுது எனக்கு மறந்துட்டு உனக்கு குணமானது காதலால்.
58. உன்னை காண முடியாமல் என் முகம் வாடியது உன்னை காணாத இயக்கத்தில் சாப்பிட முடியவில்லை.

59. நான் விரும்பிய அனைத்தும் தூரத்தில் தான் இருக்கின்றது இன்று நீ அன்று நிலவு.

60. மரணத்தையும் மனதார வரவேற்கின்றேன் என் மன்னவனே உன் மடி சாய்ந்து என் உயிர் பிரியமானால்.

Read Also: உயிர் காதல் கவிதைகள்

61. காலங்கள் நான் தோற்றுப் போகுமே தவிர உனக்காக என்னுடைய காத்திருப்பு என்றுமே மாறாது நம் திருமண நாள் எண்ணி.

62. இதயம் கூட எனக்கு துரோகம் செய்கிறது என்னிடமிருந்து கொண்டு உன்னை பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறது.

63. உனக்கென எழுதும் கவிதைகளில் என் காதலை விட உனக்கு எழுத்துப் பிழைகளை அதிகம் தெரிகிறது.

64. நான் உன்னை நேசிக்கின்றேன் நான் தொடங்குகின்றேன் ஆனால் அது உங்களால் முடிகிறது.

65. உண்மையாக காதலித்த பெண்ணின் காதல் தோல்வி கவிதைகள்.

66. வானம் ஒன்றுதான் அதில் நிலவும் ஒன்றுதான் இதயம் ஒன்றுதான் அதில் வரும் காதல் ஒன்றுதான் அந்த ஒரு காதல் உன் மீது மட்டும் தான்.

67. மொத்த இடைவெளியில் முடிவது காதல் அல்ல யுத்தம் பல நேரினும் வென்று கரம் பிடிப்பது உண்மை காதல்.

68. கண்களை சிமிட்டி கவிதையை போல சிரிக்கிறாள் அழகான செயல்களுடன் மழலையாக பேசுகிறாள் பூக்கள் மலரும் ஓசை அவ்வளவு மௌனத்தில் உணர்ந்தேன் திருடிப் போகும் தேன் கனவில் அவள் அருகில் தொலைகிறேன் நாம் விடைபெறுகையில் பெண்ணே என் உயிர் இரண்டாக பிரித்தால் உணர்ந்தேன்.

69. தூரத்தில் சென்று காதலித்தால் தூக்கி எறிந்து விடுகிறாய் தூரம் நின்று காதல் தாள் ரசித்து பார்க்கிறாய் பக்கம் வந்து காதலித்தால் முறைத்து பார்க்கிறாய் காதலின் இலக்கணம் கற்றுத் தருகிறது எனக்கு.

70. அன்பான இதயத்தை அழகாக பார்ப்பது தான் காதல். ஒருமுறை பிறந்தேன் உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்.

Facebook Vip Account Bio

TAMILQUOTES

TAMILQUOTES.IN is a Portal of New Tamil Poem and Quotes of all type. Here the reader can get all type of Tamil Poem like love, sad, comedy, pain, Heart touching etc.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
slot bonanza bonanza138 bonanza138 pakar69 pakar69 deposit pulsa tanpa potongan slot deposit dana 5000 slot bonanza logn bonanza138 rtp slot bonanza138 rtp slot pakar69 bonanza138 situs slot gacor situs slot online bonanza 138 gates of aztec bonanza138 link alternatif pakar69 judi bola sbobet slot demo Bonus Slot Online