35 Sad Love Quotes In Tamil | காதல் தோல்வி கவிதைகள்

Sad Love Quotes In Tamil
Sad Love Quotes | Love Quotes | Sad Love | Kathal Tholvi Kavithaigal | Sad Quotes | Best Sad Love Quotes
1 of 35 Sad Love Quotes In Tamil
பாசம் தானே வைத்தேன். ஏன் இவ்வளவு வலியையும், கண்ணீரையும் பரிசாக தருகிறாய்…
2 of 35 Tamil Sad Love Quotes
எனக்கென்று யாரும் இல்லை என்பது பழகிப்போன விஷயம் தான்.. ஆனால், இன்று நீயும் இல்லை என்பது தான் மனம் வலிக்கிறது…
3 of 35 Sad Love Kavithaigal
என் உறக்கத்தை பறித்து நீ என் உயிரையும் பறித்திருக்கலாமே..
உறங்கினால் தான் கனவு வரும் அந்தக் கனவில் தான் உன் நினைவு வரும்..
என் காதலுக்கு கனவு கூட கை கூட இல்லையடி..
4 of 35 Sad Love Kavithaigal In Tamil
உன் அன்புக்கு ஏங்காத நாட்கள் இல்லை. ஆனால் நீ தருவது வெறும் வேதனைகள் மட்டும் தான்…
5 of 35 Sad Love Quotes
இனி யாரோட அன்புக்காகவும், இயங்கவும் மாட்டேன். எதிர்பார்க்கவும் மாட்டேன்..
6 of 35 Tamil Sad Love Quotes
அடுத்தவர் மனதில் என்ன உள்ளது என்பதை அறியாமல். அவர்களிடம், நம் அன்பை வெளிப்படுத்துவது மிகப்பெரிய முட்டாள்தனம்…
7 of 35 Tamil Sad Love Quotes
நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கும் பொழுது நாட்கள் போவதே தெரியாது. ஆனால், ஏமாந்து விட்டோம் என்று காலம் கடந்து தெரியும் பொழுது வாழ்வதற்கு நாட்களை இருக்காது..
8 of 35 Tamil Sad Love Quotes
எனக்குத் தெரியும் இனிமேல், நான் உனக்கு தேவை இல்லை என்று…
9 of 35 Tamil Sad Love Quotes
என்னதான் சிலருக்கு நாம் நெருங்கிய உறவாக இருந்தாலும், அவர்களுக்கு நெருங்கிய உறவு வரும் பொழுது நாம் யாரோ தான்…
10 of 35 Tamil Sad Love Quotes
ஒரு உண்மையான அன்பு உன்னை எவ்வளவு தான் காயப்படுத்தினாலும் அது மறுபடியும் உன்னை இன்னும் அதிகமாக நேசிக்கும் தவிர அது உன்னை விட்டு விலகிச் செல்லாது..
11 of 35 Tamil Sad Love Quotes
பொய்யான அன்பு பொழுதுபோக்கான பேச்சு.. தேவைப்படும்போது தேடல் இதுதான் இங்கு பழகுவது வாழ்க்கை..
12 of 35 Tamil Sad Love Quotes
வாழ்க்கையில ஆசைப்படக்கூடாதுன்னு பல அவமானங்கள் தான் சொல்லித் தருகின்றது..
13 of 35 Tamil Sad Love Quotes
அடிக்கடி மனதிற்குள் தோன்றுகிற ஒரே கேள்வி பேசாமல் செத்துட்டான் என்ன..
14 of 35 Tamil Sad Love Quotes
தனிமை எனக்கு பிடிக்கும் காரணம் என் மனதை காயப்படுத்த அங்கே யாரும் இருக்க மாட்டார்கள்…
15 of 35 Tamil Sad Love Quotes
நீ எனக்கு கிடைத்த வரம் என்று நினைத்தேன் ஆனால் நான் உனக்கு பாரம் என்பதை உணர்த்தி விட்டாய்…
16 of 35 Tamil Sad Love Quotes
இழப்பதற்கு ஏதுமில்லை உன் நினைவுகளைத் தவிர அதையும் இழந்தால் நான் இறந்து விடுவேன்…
17 of 35 Tamil Sad Love Quotes
நேரம் கிடைத்தால் பேசுபவர்களை விட பேசுவதற்காகவே நேரத்தை ஒதுக்குபவர்கள் கிடைத்தால் வரம் தான்…
18 of 35 Tamil Sad Love Quotes
இழந்துவிட்டேன் என்பதை விட உன்னை தவற விட்டேன் என்பதை உண்மை..
19 of 35 Tamil Sad Love Quotes
எனக்கே தெரியாமல் உன் மேல அதிகம் பாசம் வச்சுட்டேன் அதான் உன்னோட சிறிய மாற்றம் கூட என்னை ரொம்ப காயப்படுத்துகிறது…
20 of 35 Tamil Sad Love Quotes
நீ இல்லை என்றால் உனக்காக சொந்தம் கண்ணீர் துளிகள் என்றும் இருக்கும்..
21 of 35 Tamil Sad Love Quotes
பிடித்த ஒரு உறவை சேரவும் முடியாமல் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் முடியாமல் தவிக்கின்ற நொடிதான் உலகில் மிகவும் கொடுமையானது…
22 of 35 Tamil Sad Love Quotes
சில மணி நேரம் பேசி விட்டு பல மணி நேரம் நினைக்க வைக்க சிலரால் மட்டுமே முடியும்…
23 of 35 Tamil Sad Love Quotes
“நம்பிக்கை வைக்கும் இடமெல்லாம்”, ஏமாற்றம் மட்டுமே கிடைக்கிறது..
24 of 35 Tamil Sad Love Quotes
ஆறுதல் தேடுவதை விட அழுது விட்டு போவதே மேல்..
25 of 35 Tamil Sad Love Quotes
நான் சரியாக செய்த ஒரே தவறு, உண்மையாக நேசித்தது மட்டும்தான்….
26 of 35 Tamil Sad Love Quotes
நீங்கள் என்னை மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும். Don’t Disturb me
27 of 35 Tamil Sad Love Quotes
உயிரே நிரந்தரமாக இல்லாத போது சில உறவுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நம்முடைய தவறு…
28 of 35 Tamil Sad Love Quotes
தனிமை என்பது நான் கேட்டு வாங்கியது அல்ல நான் நேசித்தவர்கள் எனக்கு கொடுத்த பரிசு..
29 of 35 Tamil Sad Love Quotes
வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத போது தான் கண்ணீராக வெளிப்படுகிறது உண்மையான அன்பு…
30 of 35 Tamil Sad Love Quotes
பழகாமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது சில உறவுகள்….
31 of 35 Tamil Sad Love Quotes
கவலையை மறக்க அழுதேன் அழுகையை மறக்க மவுனமானேன் மௌனத்தை மறக்க தனிமை ஆனேன் என்று….
32 of 35 Tamil Sad Love Quotes
இதயம் ஒரு வினோதமான சிறை ஏனென்றால் அதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை பாசம் வைப்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள்..
33 of 35 Sad Love Quotes In Tamil
யாருக்கும் என்னை பிடிக்கவில்லை என்பதை விட என்னை பிடித்த ஒருவரை நான் இன்னும் சந்திக்கவில்லை என்பதே உண்மை…
34 of 35 Sad Love Quotes In Tamil
அளவோடு இருக்க வேண்டும் என்பது அன்பிற்கு அடிமையாகி அவமானப்பட்ட பின்பு தான் தெரிகிறது…
35 of 35 Sad Love Quotes In Tamil
என்னிடம் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை உன் ஞாபகங்களையும் என் உயிரையும் தவிர…
Read Also: Tamil Quotes