Top 20 Tamil Kadhal Kavithaikal | தமிழ் காதல் கவிதைகள் | Tamil Quotes

Top 20 Tamil Kadhal Kavithaikal | தமிழ் காதல் கவிதைகள்
Tamil Kadhal Quotes | Tamil Kadhal Kavithaigal | Tamil Relationship Kavithaigal | Best Relationship kavithaikal | Tamil Kavithaikal | Tamil Kathal Kavithaikal Images
1 of 20 – Tamil Kadhal Kavithaikal
எனக்கென்று யாரும் இல்லை என்பது பழகிப்போன விஷயம் தான்…
ஆனால் இன்று நீயும் இல்லை என்பது தான் மனம் வலிக்கிறது..
2 of 20 – Tamil Kadhal Kavithaikal

எனக்கு தெரியும் இனிமே நான் உனக்கு தேவை இல்லன்னு…
Read Also : தமிழ் காதல் கவிதைகள் 2023
3 of 20 – Tamil Kadhal Kavithaikal

இனி யாரோட அன்புக்காகவும் ஏங்கவும் மாட்டேன் எதிர்பார்க்கவும் மாட்டேன்…
4 of 20 – Tamil Kadhal Kavithaikal

”’நம்பிக்கை வைக்கும் இடம் எல்லாம்” ஏமாற்றம் மட்டுமே கிடைக்கிறது..
5 of 20 – Tamil Kadhal Kavithaikal

ஆறுதல் தேடுவதை விட அழுதுவிட்டு போவதே மேல்…
6 of 20 – Tamil Kadhal Kavithaikal

நான் சரியாக செய்த ஒரே தவறு உண்மையாக நேசித்தது மட்டும்தான்..
7 of 20 – Tamil Kadhal Kavithaikal

நீங்கள் என்னை மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும்.. don’t disturb me again
8 of 20 – Tamil Kadhal Kavithaikal

உயிரே நிரந்தரமாக இல்லாத போது சில உறவுகள் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று நினைப்பது நம்முடைய தவறு..
9 of 20 – Tamil Kadhal Kavithaikal

தனிமை என்பது நான் கேட்டு வாங்கியது அல்ல நான் நேசித்தவர்கள் கொடுத்த பரிசு.
10 of 20 – Tamil Kadhal Kavithaikal

வார்த்தைகளால் புரிய வைக்க முடியாத போது தான் கண்ணீராக வெளிப்பேடுகிறது உண்மையான அன்பு
Read Also : Relationship Tamil Quotes | வாழ்க்கைக்கு உதவும் சிந்தனைக் கவிதைகள்
11 of 20 – Tamil Kadhal Kavithaikal

பழகாமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது சில உறவுகள்..
12 of 20 – Tamil Kadhal Kavithaikal

கவலையை மறக்க அழுதேன்..
அழுகையை மறக்க மௌனமானேன்..
மௌனத்தை மறக்க தனிமை ஆனேன் இன்று..
13 of 20 – Tamil Kadhal Kavithaikal

இதயம் ஒரு வினோதமான சிறை ஏனென்றால் அதில் குற்றம் செய்பவர்கள் மாட்டிக் கொள்வதில்லை..
பாசம் வைப்பவர்கள் தான் மாட்டிக் கொள்கிறார்கள்..
14 of 20 – Tamil Kadhal Kavithaikal

யாருக்கும் என்னை பிடிக்கவில்லை என்பதை விட என்னை பிடித்த ஒருவரை நான் இன்னும் சந்திக்கவில்லை என்பதே உண்மை..
15 of 20 – Tamil Kadhal Kavithaikal

அளவோடு இருக்க வேண்டும் என்பது, அன்பிற்கு அடிமையாகி அவமானப்பட்ட பின்பு தான் தெரிகிறது..
16 of 20 – Tamil Kadhal Kavithaikal

என்னிடம் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை.. உன் ஞாபகங்களையும் என் உயிரையும் தவிர..
17 of 20 – Tamil Kadhal Kavithaikal

என்னதான் சிலருக்கு நாம் நெருங்கிய உறவாக இருந்தாலும், அவர்களுக்கு நெருங்கிய உறவு வரும் பொழுது நாம் யாரோ தான்..
18 of 20 – Tamil Kadhal Kavithaikal

நம்பிக்கையோடு காத்துக் கொண்டிருக்கும் பொழுது நாட்கள் போவதே தெரியாது…
ஆனால் ஏமாந்து விட்டோம் என்று காலம் கடந்து தெரியும் பொழுது வாழ்வதற்கு நாட்களை இருக்காது..
19 of 20 – Tamil Kadhal Kavithaikal

அடுத்தவர் மனதில் என்ன உள்ளது என்பதை அறியாமல் அவர்களிடம் நம் அன்பை வெளிப்படுத்துவது மிகப்பெரிய முட்டாள்தனம்…!!
20 of 20 – Tamil Kadhal Kavithaikal

உன் அன்புக்கு ஏங்காத நாட்களே இல்லை.
ஆனால் நீ தருவதோ வெறும் வேதனைகள் மட்டும் தான்..