உயிர் காதல் கவிதைகள் – Uyir Kadhal Kavithaikal In Tamil

உயிர் காதல் கவிதைகள் – Uyir Kadhal Kavithaikal In Tamil
உயிர் காதல் கவிதைகள் – Uyir Kadhal Kavithaikal In Tamil | ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள் | அழகான காதல் கவிதைகள் | உயிர் காதல் கவிதைகள் | புதிய காதல் கவிதைகள்
1. உனக்காக நான் தேடும் இந்த காதல் கவிதைகள் அனைத்திற்கும் உயிர் இருந்தால் யாவும் கோரும் ஒரே வார்த்தை உன் பெயர் தான் என் அன்பே.
2. எத்தனை உறவுகள் உன்னை கடந்து சென்றாலும் உன் உணர்வுகளை தொடர்ந்து செல்லும் ஒரே உறவு உன் மனைவி எனும் காதலி மட்டுமே.
3. அன்பே உன்னை நெருங்கி வர நினைக்கும் என் உள்ளத்திற்கு உன் விழிகள் சொல்லும் மொழிகள்.. சற்று வியந்து தான் போனேன். ஆனாலும் மெதுவாய் விலகிப் போனேன் நீ பார்த்த அந்த ஒற்றைகண் பார்வையில்
கொஞ்சம் நெருப்பு போல் தனலாக உன் ஞாபகம் எனக்குள் பற்றி எரியுது இது என்னை புதிதாய் ஒரு உணர்வு என் இதயம் உன்னை கண்டும் படபடக்குது.
4. பொல்லாத நினைவொன்று என் முன்னே வந்தது. பொய் பேச என்னையும் பொய் பேச வைத்தது. மையிட்ட கண்களால் என்னை வீழ்த்தி, கவி அறியா என்னையும் கவி அளக்க வைத்தது.
5. உன்னை நினைக்க நினைக்க தான் உன் மீது வைத்துள்ள என் காதல் எவ்வளவு சுகமானது என்று புரிகிறது.
6. எந்த ஒரு பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிக்காதே.. முடிவில் அந்தப் பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விடுவாய் அல்லது பைத்தியமாகி விடுவாய்.
7. விவரம் அறியும் முன்னே அது நடந்தேறியது.. உன்னால் உண்டான காதல் என் இதயத்தில்.
8. நீ இல்லாத நேரங்களில் உன் நினைவுகளைத் தவிர வேற எதற்கும் அனுமதி இல்லை என்னருகில்.
9. என் ஜென்மம் முழுவதும் என் அன்பை மட்டுமே உனக்கு கொடுத்திடுவேன். என் காதலில் உன்னை நான் சுமந்திடுவேன்.
10. வானம் ஒன்று தன் அதில் நிலவும் ஒன்றுதான். இதயம் ஒன்று தான் அதில் வரும் காதல் ஒன்று தான்.. அந்த ஒரு காதல் உன் மீது மட்டும்தான்.
Uyir Kadhal Kavithaikal In Tamil – best love kavithaikal
11. உன்னுடன் வாழ பிறந்தவன் அல்ல உனக்காகவே வாழ பிறந்தவன் நான்.
12.உன்னிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காத சமயத்தில் உன் அன்பை வெளிப்படுத்தினாய். இப்பொழுது உன் அன்பை மட்டும் எதிர்பார்க்கின்றேன் நீயோ வெறுப்பை மட்டும் பொழிந்து செல்கிறாய் ஏனடா.
13. முதுமையானாலும் புதுமையாகவே இருக்கும் மனதிற்குள் உண்மையான காதல் இருந்தாள்.
14. உயிர் விட்டுப் போகும் உடலுக்காக விடும் கண்ணீரை விட கொடுமை உயிரை காதலித்தவர் விட்டுப் பிரியும் போது ஓரக்கண்ணில் வடியும் சிறுதுளி கண்ணீருக்கு மதிப்பு அதிகம்.
15. அன்பே நீ விளக்காக இருந்தால் நான் சுடராக இருப்பேன்.
16. காதல் எல்லாருக்கும் பொதுவானது ஆனால் சிலருக்கு மட்டுமே பொருத்தமானது.
17. இரவில் தோன்றும் நிலவை விட அழகானது உன் மனதில் இருக்கும் உன் நினைவுகள் தான்.
18. முதல் காதல் எப்பொழுதும் தொலைவதில்லை அவரவர் மனங்களுக்குள் பூச்செடியாய் மலர்ந்து கொண்டே இருக்கும் ஒவ்வொரு நாளும்.
19. நான் தேடும் முகவரி உன் இதயம் மட்டுமே ஆனால் நீ தரும் முகவரியோ வழிகள் மட்டுமே.
20. உனக்கும் எனக்கும் ஆன தூரம் பல மயில்களை தாண்டும் மழையாய் உன்னை தொட்டு முத்தமிடும் என்னை முழுவதுமாக ஈர்த்துக் கொள் உன்னுள்.
காதல் கவிதைகள் தமிழ் வரிகள்
21. காட்சிப் பிழைகள் கூடிப்போனடி என் வாழ்வில் உன்னால் திரும்பும் திசையெங்கும் உந்தன் முகம் தெரியுதடி எங்கும்.
22. காற்றடித்தால் சூழலும் காற்றாடி போல் உன்னை கண்டதும் இதயம் சுற்றுகிறது உன் பின்னால் மட்டுமே.
23. நீ எதிரில் வரும் பொழுதெல்லாம் என் எதிர்காலம் வருவதாய் உணர்கிறேன் உன்னால் பெண்ணே.
24. என் அன்பை விளக்க எனக்கு வார்த்தைகள் இல்லை ஏனென்றால் என் மனம் தந்த கூடு புரிந்து கொள்ளக்கூடிய அற்புதமான நபர் எனக்கு கிடைத்துள்ளது.
25. எது எப்படி இருந்தாலும் நான் தனிமையில் இருக்கும் நேரமெல்லாம் எனக்கு துணையாய் என் நினைவில் வந்து ஒட்டிக் கொள்கிறாய்.
26. காதலின் ஆழம் கண்ணீர் விடும் பொழுது மற்றவரும் சேர்ந்து கண்ணீர் விடுவது மட்டுமல்ல.
27. உன் கண்களில் காதல் இல்லை உண்மைதான் ஆனால் இருக்கிறது உன் இதயத்தில் காதல் அல்ல காதலிக்கும் ஆசை.
28. இதயம் என்ற கருவறையில் காதல் என்னும் தீபம் இருக்கும் வரை அனைத்து சுமைகளும் எனக்கு என்றென்றும் சுகமானது தான்.
29. பூக்களின் மென்மையை புன்னகையில் உண்மையாய் தென்றலின் இனிமை தியாகத்தின் வரம். பிரபஞ்ச போராட்டத்தில் வாழுகின்ற போராளியாய் என் நினைவில் இன்னும் நீ என் உயிர்.
30. உண்மையான காதலை இழந்த பின்பு அதை மறக்காமல் நினைத்து கொண்டு வாழும் அனைவருமே ஒரே உயிர் உள்ள ஜடம் தான்.
Tamil Uyir Kadhal Kavithaikal
31. கண்ணீரும் இனிக்கும் காத்திருப்போம் பிடிக்கும் என்ன புரியவில்லையா மொழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்.
32. நான் உன்னை நேசிக்கிறேன் நான் தொடங்குகிறேன் ஆனால் அது உங்களால் முடிகிறது.
33. மொட்டை மாடி நிலவில் நாம் நினைவுகளை பேசிட வேண்டும் உன் மடியில் தலை வைத்து உன்னுடன் பேச வேண்டும் உன் காதல் அன்பினால் தான் சாக வேண்டும்.
34. நீ உனக்காக அழுகிறாய் என்றால் யாரையோ நேசிக்கிறாய் என்று அர்த்தம் நீ மற்றவர்களுக்காக அழுகிறாய் என்றால் யாரோ உன்னை நேசிக்கிறார்கள் என்று அர்த்தம்.
35. நான் எழுதும் காதல் வரிகள் எல்லாமே ஒரு அழகிய காதல் இசை பாடல் தான் தேசிய உணர்வுகளை ஒரு ஆழமான காதல் பாடம் தான்.
36. என் இதயம் துடித்து கொண்டிருப்பது உயிர் வாழ அல்ல உன்னோடு வாழ.
37. கனவுகளில் கூட என்ன வேலை என்னால் தேட முடியவில்லை எங்கேயும் வெறுப்பை தான் உண்கிறேன் அவள் பிரிவில் என்னை தவிக்க விடுகிறாள்.
38. உன் ஒற்றைப் பார்வையில் என் காதல் எரிந்து கொண்டிருக்கிறது நீயே எதுவும் தெரியாதவள் போல் என்னை நோக்கி புன்னகை என்கிறாய்.
39. P என்னவளே உன் முகம் பார்த்து விட்டாலே போதும் இவங்களை கூட சுகங்களாக கழித்து விடுவேன் என்னவளின் வருகைக்காக காத்திருப்பதும் சுகம்.
40. நிலை என்று ஒன்றும் இல்லை இவ்வுலகில் ஒவ்வொரு சுகமும் துன்பமும் வாழ்க்கையில் பாடத்தை கற்றுத் தருவதே வருகின்றது இதுவும் கடந்து போகும்.
சிறந்த காதல் கவிதைகள்
41. ஒரு வார்த்தையில் என்னை விட்டுப் போவாய் என்று தெரிந்திருந்தால் வாழ்நாள் முழுவதும் நான் ஊமையாகவே இருந்திருப்பேன்.
42. நம் காதல் முடிந்து விட்டது என்று எண்ணி உயிரை துறக்கவும் முடியவில்லை இன்னும் தொடரும் என்று எண்ணி உயிரை இருக்கவும் முடியவில்லை.
43. எனக்காக சிரி கனவுகளும் அதை நோக்கியே பயணமும் நிரந்தரம் என்று நினைத்த என் வாழ்வில் கண்ணீரும் நிரந்தரம் தான் என்று புரிய வைத்து கலைத்து சென்றாய் மழை மேகம்.
44. எனக்கானவள் நீ பிறக்கும்போது கிடையாது இனி மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அவளுக்காகவே பிறந்து அவளுக்காகவே உணர்ந்து உனக்கான நான் என்று.
45. நிராகரிப்பை கடந்த பின்னும் மீண்டும் நிராகரிப்பு இதை கடந்து நம்மை நேசிக்கும் உள்ளங்களுக்கு வாழ கற்றுக்கிறது வாழ்க்கை
46. நீ அழும்போது முதல் ஆறுதல் சொல்வது நீ நேசித்தவராக இருக்க மாட்டார் உன்னை நேசித்தவராக தான் இருப்பார்.
47. மனதை கொள்ளை அடித்து தண்டனையும் எனக்கு கொடுக்கிறாய் நினைவு சிறைக்குள் தள்ளி.
48. விட்டு விட்டு தான் நினைக்கிறேன் விட்டுவிட தான் நினைக்கிறேன் ஆனால் உன் விரல் பிடித்தே வருகிறது உன் அழகான நினைவுகள்.
49. உன்னோடு சேர்ந்த இந்த உலகை ரசித்திட ஆசை உன் பூ கரம் பிடித்தே இந்த உலகை சுற்றிட ஆசை உன் முகம் பார்த்தே அந்த நிலவை ரசித்திட ஆசை உன் மடி சாய்ந்து என்னை மறந்திட ஆசை.
50. நீ உலக அழகி என்று பொய் சொல்ல மாட்டேன் ஆனால் உன் உலகத்தில் நீதான் அழகியது தான் உண்மை.
51. கண் பேசும் வார்த்தைகள் புரியாத காத்திருக்கிறேன் என்று தெரியாதே என் எனை காக்க வைத்து தவிர்க்க விடுகிறாய் என் காதலே வந்துவிடு என் அருகில் தந்து விடுகிறேன் என்னை உனக்காக.
52. கனவிலும் நினைவிலும் வருவது நீ மட்டுமே ஊனிலும் உயிரிலும் கலந்தது நீ மட்டுமே.
53. நீ நினைப்பது போல் என் கவிதை எல்லாம் கற்பனை அல்ல நிஜம் எவ்வாறு கவிதையிலும் நீ ஒளிந்து இருக்கின்றாய்.
54. எப்படி எப்போது என்னை கண்டுபிடித்தாய் என்றால் என் காதலில் என் இதயம் உன்னை நினைத்து தொலைந்து போகுது என்றேன் நான்.
55. உன் வார்த்தைகள் கவிதையானது உன் பேச்சுக்கள் பாடல் ஆனது உன் வலையோசை இசையானது உன் ஆவலோ என் ஆவலோ என் இனியவளே இனி நீ என்றும் என் அவளை.
56. உன் கண்களுக்குள் கத்தியை வைத்து என்னை கொன்றவர்களின் இதயத்தை குத்தி கிழிக்க பிரம்மன் உன்னை அனுப்பி விட்டான் போலும்.
57. நீ கயிறு கட்டி இழுத்து இருந்தால் ஜெயித்திருப்பேன் நீ கண்கள் கட்டி பிடித்ததால் தோற்றுவிட்டேன் உயிரே.
58. எல்லோருக்கும் நீ நல்லவள் தான் ஆனால் எனக்கு மட்டும் திருடி நீ என் இதயத்தை உன் கொள்ளை அழகில் என கொள்ளும் அழகில் கொள்ளையடித்து சென்ற திருடினேன் நீ.
59. உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் கொண்டிருந்தேன் நான் அதற்கான ஆராவதியும் நீயே எழுதி விடு உந்தன் கருவிழிகளால் என் அன்பே.
60. நான் உறைந்து போக உந்தன் கண்கள் போதும் நான் எனை மறந்து போக உந்தன் மடி போதும்.
ஆண் காதல் கவிதைகள்
61. என்னை கொல்லும் என் இனிய கவிதையே எனை கொஞ்சவிடாமல் என் முன் வந்து விடு நான் கவிதை படிக்க.
62. உன் ஒற்றைப் பார்வையில் முடிவு செய்தேன் என் முன்னுரைவு முடியும் நீ தான் என்று.
63. என்ன மாயம் செய்தாய் என்னை நினைக்கும் போதெல்லாம் புன்னகை மட்டுமே பரிசாக தருகிறது உன் உதடு.
64. என் இதயம் துடித்துக் கொண்டிருப்பது உயிர் வாழ அல்ல உன்னோடு வாழ மட்டுமே.
65. என் இருட்டு கனவில் மின்மினி பூச்சியாய் வந்தாயடி என் கனவை வெளிச்சமாக அல்ல என் இதயத்திற்கு உயிர் கொடுக்க.
66. நான் உயிரோடு இருப்பது எல்லாருக்கும் தெரியும் ஆனால் உன் உயிர் உன்னோடு இருப்பது யாருக்கு தெரிகிறது உன்னை தவிர.
67. மனம் என்ற ஒன்று இருப்பதால்தான் என்னவோ காதல் ஒன்று இன்னும் உலாவி வருகிறது உயிருடன் இருவரின் அங்கமாக.
68. ஏழு ஜென்மம் உன்னோடு வாழும் வரம் வேண்டும் ஒரு நிமிடம் உன் தோள் சாய்ந்து உயிர்விடும் வரம் கிடைக்க வேண்டும்.
69. பிறப்பு ஒருமுறை இறப்பு ஒரு முறை காதல் ஒரு முறை வாழ்க்கை ஒருமுறை ஆனால் உன் மேல் கொண்ட அன்பு மட்டும் தான் உயிர் இருக்கும் வரை.
70. உன்னை மறந்து விடுவேன் என்று கனவில் கூட நினைத்து விடாதே மறப்பதற்கு நீ ஓடம் கனவு கிடையாது என் உயிர்.
சிறந்த தமிழ் கவிதைகள் |
100+ Best Love Quotes In Tamil – தமிழ் காதல் கவிதைகள் |
uyir kadhal kavithaikal in tamil