60+ வாழ்க்கை தத்துவங்கள் ஸ்டேட்டஸ் | Valkai thaththuvangal

2023 ஆம் ஆண்டு சிறந்த தத்துவங்கள் – Valkai Thaththuvangal
வாழ்க்கை தத்துவங்கள்:
வாழ்க்கை தத்துவங்கள் – Valkai thaththuvangal: நம்முடனே இருக்கும் நம்மை அதிகப்படியாக புரிந்து வைத்திருப்பவர்கள் போல் நடிக்கும் சிலர், நமக்கு ஏதேனும் கஷ்டங்கள் வரும் பொழுது, அதனை அனுபவித்து ரசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்களை நாம் அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து பழகுவதை தவிர்க்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த 60+ Valkai thaththuvangal மூலம் அவர்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது. போன்ற சுவையான வாழ்க்கை தத்துவங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
60+ வாழ்க்கை தத்துவங்கள் பற்றிய தகவல்கள் இந்த பதிவில் பார்ப்போம்.
காலை வணக்கம் தத்துவங்கள் – Valkai thaththuvangal:
1. நல்லதை நினைத்து நல்லதே செய்தால் நல்லதே நடக்கும். தண்ணீர் வெண்ணீரானாலும் நெருப்பை அணைக்கும். ஒருவர் அறிவுள்ளவராக இருந்தால் இருவர் வாழலாம்.
2. நல்ல நேரம் வந்துவிட்டால் வேண்டாம் என்றாலும் நிற்காது. எழுதப் படிக்க தெரிந்தவனுக்கு நான்கு கண்கள். கண் எங்கு பார்க்கிறதோ இதயம் அங்கு உள்ளது.
3. தினசரி பத்திரிகைகள் தான் உலகை காட்டும் கண்ணாடி. சிறு குடும்பமானால் வேண்டியவை விரைவில் கிடைக்கும். சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள், அது இதயத்தின் இசை.
4. படிக்க நேரம் ஒதுக்குங்கள், அது அறிவின் ஊற்று. உழைப்பும் ஊக்கமும் உண்டாக்கும் திறமையே. அறிவுள்ள மனிதனுக்கு ஒரு சொல் போதும்.
5. ஒரு நல்லது செய்ய கெட்ட நேரம் என்று ஒன்று எப்பொழுதும் இல்லை. கண்ணுள்ளவன் விழுவதை விட குருடர் குறைவாகவே விழுகிறார். மனிதன் நிர்ணயிக்கிறான், கடவுள் நிராகரிக்கிறார்.
6. நேர்மை உள்ளவர்களிடம் தான் பணிவு இருக்கும். சிறிய படகுகள் கரை காணாமல் போகக்கூடாது. உலர்ந்த நிலத்தில் மூழ்குவது முட்டாள் தான்.
7. மற்றவர்கள் தவறு கண்டுதான் கற்பதே நல்லது. அழகு ஒரு முறை கலங்கப்பட்டால் எப்போதும் துலங்காது. கற்பிக்கத் துணிந்தவன் காற்றாலை நிறுத்தக் கூடாது.
8. கீழ்படிந்தால் மட்டுமே கட்டளையிடும் உரிமையை அளிக்கும். கடமைதான் நம்முடைய தலைவிதியை நிர்ணயிக்கிறது. கடன் வாங்குகிறவன் தான் சுதந்திரத்தை விற்கிறான்.
9. காலம் கடிது செல்லும் கலையயோ நிலைத்து நிற்கும். தலைக்கும் இதயத்துக்கும் கொடுக்கும் பயிற்சியே கல்வி. வாழ்க்கை வாழ்வதில் இல்லை நம் விருப்பத்தில் இருக்கிறது.
10. தன் உள்ளத்தோடு செய்யும் போராட்டமே உயர்ந்த போராட்டம். கர்வம் கொள்ளாதே கடவுளை இழப்பாய். கோயிலுக்குப் போகிறவன் எல்லாம் பக்தன் அல்ல.
Read Also: ஒரு தலை காதல் கவிதைகள் தமிழ் வரிகள்
11. வெளிக்கட்டப்படாத அன்பு முழுமையான அன்பு என்று அர்த்தம். ஆசைப்படு ஆனால் ஆசைக்கு அடிமையாகி விடாதே. ஆராய்ந்து நட்புகள் நட்பு கொண்ட பிறகு ஆராயாது.
12. உன் இன்பமும் துன்பமும் உனது கையில் இருக்கிறது. அமைதியாக இருங்கள் எவரையும் வசப்படுத்தி விடலாம். காலத்தை தவிர வேறொன்றும் நமக்கு சொந்தமில்லை.
13. உன் திறமைகளை பிறர் போகட்டும் நீ புகழாதே. உனது பணிக்குத் தேவையானதை மட்டும் சேகரிக்க முற்படு. எந்த வேலையிலும் அவசரம் தோல்வியை கொண்டு வருகிறது.
14. நீ விரும்பாத எதுவும் உன்னோடு இல்லாமல் பார்த்துக்கொள். எதற்கும் துணிவில்லாதவன்எதையும் எதிர்பார்க்க முடியாது. சோகம் என்பது மகிழ்ச்சி நீருக்காக உனக்குள் சுரக்கும் தாகம்.
15. வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். உன் கண்ணீரில் கூட ஒரு கம்பீரம் இருக்கட்டும். வாய்வீரம் பேசுபவன் கைவிரம் காட்ட மாட்டான்.
16. எதையும் துன்பம் என்று நினைத்தால் தான் துன்பம். உலகத்திலேயே தலைசிறந்த ஆசிரியர் அனுபவம் தான். உண்மை மகிமை பொருந்தியது, அது நிலைத்து நிற்கும்.
17. ஒருவன் முடிவு எடுத்து விட்ட பிறகு புத்தி சொல்வது கால விரயம். உழைத்து சம்பாதித்த பொருளுக்கு எப்போதும் மதிப்பு அதிகம். வருந்துவதை விட உறுதியாய் இருப்பது மேல்.
18. அமைதியிலே உனது அறிவு புதிய வேர்களை விடும். அதிக விலைக்கு விற்றாலும் எடையை குறைக்காதே. பணத்தை தியாகம் செய் கொள்ளையை தியாகம் செய்யாதே.
19. எல்லா தாய்க்கும் தன் குழந்தையை அழகு. ஒழுக்கம் உள்ளவர்கள் இந்த உலகிற்கு ஏணியாக இருப்பார்கள். சூரியனை விட ஒளி நிறைந்தது உன் அறிவு.
20. அவசரப்பட்டு அன்பை அள்ளித் தெளித்து விடாதே. உன் பணியை முடிந்தவரை சிறப்பாக செய்.. சிறு சிறு வெட்டுக்கள் தான் பெரிய மரங்களை உயர்த்துகிறது.
Valkai thaththuvangal – சிறந்த தத்துவங்கள்:
21. நம்பிக்கை இல்லாத இடத்தில் அன்பு இருக்காது. உன் அறிவு அழுகுற அதைக் கூர்மைப்படுத்திக்கொள். உன் மனம் எப்பொழுதும் முன்னோக்கிச் செல்லட்டும்.
22. ரோஜாவுக்கு எந்த பேர் இட்டாலும் மணக்கும். பணக்காரனாய் இருந்தாலும் கருமியாயிருப்பவன் ஏழையிலும் ஏழை. உடல் வேதனையை விட மன வேதனை மோசமானது.
23. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. பிறகு என்பதும் பேசாமல் இருப்பதும் இல்லை என்பதற்கும் சமம். ஒரு பொய் ஈட்டியை விட ஆழமான காயத்தை உண்டாக்கும்.
24. அரை குறை அறிவு, அரைக்கணறு தாண்டுவது போன்ற ஆபத்து. சொந்தமாக செல்பவன் பாதுகாப்பாக செல்கிறான். பள்ளிக் கதவை திறப்பவன் சிறைச்சாலை கதவை மூடுவான்.
25. தனிமைக்கு ஈடான தோழனை தான் இதுவரை கண்டதில்லை. நானும் இல்லாத நங்கைக்கு நாலு பக்கமும் வாசற்படி. சத்தானால் செய்ய முடியாததை ஒரு பெண் செய்வாள்.
26. தோலுக்கு அதிகாரம் கொடுத்தால் அது தேடிக் தேடிக் கொட்டும். கண்களால் கற்றுக் கொள்வதை விட காதுகளால் கற்பதே அதிகம். சொர்க்கமும் நரகமும் உன்னுடைய இதயத்தில் இருக்கிறது.
27. நாகரிகத்தின் உண்மையான பரீட்சை சகிப்புத்தன்மை. நிதானமும், சீரான போக்கும் பேட்டையை வெல்லும். வலுவான காரணங்கள் வலுவான செயல்களை உருவாக்குகின்றன.
28. விரிசலை சரி செய்து விட்டால் உடைவது தப்பும். ஒரு நண்பனின் கண்ணைப்பார், ஓர் எதிரியின் காலைப்பார். இளமையில் அழகும் அறிவும் ஒத்து இருப்பது அரிது.
29. தான் மடிந்தாலும் தன் செய்த கேடு மறையாது. கவலைப்படாதீர்கள், கவலையால் எந்த நன்மையும் இல்லை. தனக்குரிய வேலையைக் காண்பவனே வாழ்த்தப்பட்டவன்.
30. கெட்ட செய்தி விரைந்து ஓடும் நல்ல செய்தி பின் தங்கும். உழைப்பை போல் ஒரு ஆசான் இல்லை. கவனமும் முயற்சியும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
31. கடன் வாங்கவும் செய்யாதே கொடுக்கவும் செய்யாதே. குறைவாகப் பேசு அதிகம் சிந்தி. விவேகத்திலும் வீரம் அருஞ்செயல் புரியும்.
32. சட்டம் கொடுத்தாலும் பழக்க வழக்கம் வாழ வைக்கும். தவறான வழியில் சம்பாதித்தால் தவறான வழியில் செலவாகும். சோம்பேறிகளுக்கு எல்லாம் நாட்களும் விடுமுறையே.
33. ஆழமாக நேசிப்பவர் ஆழமாக வெறுக்கவும் செய்வார். மன்னிப்பு குற்றவாளிகளை உற்பத்தி செய்யும். ஆபத்துக்கு உதவுவனை உண்மையான நண்பன்.
34. மனம் நினைப்பதை முகத்தில் காணும் கலை அறியும். பிறரை மன்னிப்பவனுக்கு கடவுள் மன்னிக்கிறார். நீ நினைத்தால் எல்லாமுமாய் வாழலாம்.
35. உனது முகம் எப்பொழுதும் பூத்த புது மலராய் திகழட்டும்.பேச்சு பித்தளை மௌனம் தங்கம். வீரமும் வேகமும் மனிதனின் மாபெரும் பண்புகள்.
36. விழுந்தாலும் வீரன் அடி பணிய மாட்டான். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு. திறமையும் நம்பிக்கையும் வெல்ல முடியாம படை.
37. ஒப்புக்கொள்ளப்பட்ட தவறு பாதி பரிகாரமாகும். நல்ல முகத்தை விட நல்ல புகழை மேல். கோழைகள் வரலாறு படைப்பதில்லை.
38. ஊக்கத்தோடு உழைத்தால் ஆக்கம் தேடி வரும். பலவரிந்து உண்டால் ஆரோக்கியமாக வாழலாம். பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு.
39. வினை விதைத்தவன் வினை அறுப்பான். வளர்ச்சி இருக்கும் இடத்திலே இழப்பும் இருக்கும். உன் கட்டுப்பாட்டுக்குள் அடங்காத எதுவும் உனக்குள் இல்லை.
40. நன்மை கிடைக்கும் என்று தீமையை செய்யாதே. அதிக அக்கறை அழிவில் முடியும். பணிவில்லாத அளவு பாராட்டு பெற்றது.
மனித வாழ்க்கை தத்துவங்கள் – Valkai thaththuvangal:
41. சட்டங்கள் மாறலாம் நூல்கள் மாறாது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். நல்லது நடக்கும் என அன்பு, தீயதை எதிர்கொள்ள தயாராக இரு.
42. உன் மனதை கட்டுப்படுத்துவதை உண்மையான தவம். இதுவரை முழு நிம்மதியோடு வாழ்ந்தவர்கள் யாரும் இல்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
43. தன்னை ஆளத் தெரியாதவன் பிறரை ஆள முடியாது. நம்மால் செய்ய முடிந்ததையே செய்வதை தர்மம். அழகை ரசிக்க கண்கள் ஆசைப்படுவது இயற்கையே.
44. ஆழம் பார்த்து காலை விடு. நம்பிக்கையே ஏழையின் உணவு. இரண்டு மனிதர்களை இணைக்கும் பலத்தின் பெயர்தான் நட்பு.
45. காலத்தின் அருமை அறிந்தவர் அதை வீணாக்க மாட்டார். உண்மையை நீ நம்பாதவரை யாரையும் நீ நம்பப் போவதில்லை. எதையும் பொறுமையோடு தேடு பொறாமையோடு தேடாதே.
46. சிறு தீமைக்கு இடம் கொடுத்தால் பெருந்தீமை புகுந்துவிடும். முடியும் என்று நம்புபவன் முடித்துக் காட்டுவான். நீ நினைத்தால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
47. எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த தேவையில்லை. அமைதியாய் இரு, விரும்பியதை அடைவாய். உனது முடிவை யாராவது கேட்டால் மட்டும் சொல்.
48. நீ கோபப்பட்டால் உனக்கு செலவு அதிகமாகும். ஆசை உனது வாழ்வின் நல்வழிகாட்டியாக திகழட்டும். ஒரு குழந்தையின் சத்தம் அதன் தாயுக்கு அழகான சங்கீதம்.
49. தொடர் பயிற்சியால் உன் மனதை உன்னால் பண்படுத்த முடியும். நீ நீயாக இருக்கும் போது நீ மகிழ்ச்சியாக இருப்பாய். மற்றவர்கள் உன்னை ஏமாற்ற பாதி காரணம் நீதான்.
50. மற்றவர்களின் இயல்பான குணத்தோடு அவர்களை ஏற்றுக் கொள். துன்பம் ஒரு வகை செல்வாக்கினேன் அறிவாளியாகும். உன் உள்ளத்தை சீர்படுத்த உன் உணர்வுகளை சீர்படுத்து.
Valkai Thaththuvangal In Tamil:
51. அவசரப்பட்டு அன்பை அள்ளி தெளித்து விடாதே. சூரியனை விட ஒளி சிறந்த உன் அறிவு. ஒழுக்கமுள்ளவர்கள் இந்த உலகிற்கு ஏணியாக இருப்பார்கள்.
52. எல்லா தாய்க்கும் தன் குழந்தையை அழகு. பணத்தை தியாகம் செய் கொள்ளையை தியாகம் செய்யாதே. உண்மையை நேசி தூய்மையை மன்னித்துவிடு.
53. அமைதி விட மேலானது ஆனந்தம் வேறு எதுவும் இல்லை. வாழ்க்கை ஒரு சவால் அதை எதிர் கொள். எந்தப் பிரச்சனையும் மென்மையாக அணுகுங்கள்.
54. சிந்தனையும் செயலும் ஒன்றாகி விட்டால் வெற்றி நிச்சயம். சரியான வாய்ப்பு வந்தால் தெளிவாகச் சொல்லுங்கள். நமது பண்பாட்டை உணர்த்து வாழ்க்கை நடத்த வேண்டும்.
55. இரண்டு மனிதர்களை இணைக்கும் பலத்தின் பெயர் நட்பு. காலத்தின் அருமை அறிந்தவர்கள் அதை வீணாக்க மாட்டார். உன்னையே நீ அன்பாத வரை யாரையும் நீ நம்ப போவதில்லை.
56. எதையும் பொறுமையோடு தேடு பொறாமையோடு தேடாதே. சிறு தீமைக்கு இடம் கொடுத்தால் பெருந்தீமை புகுந்துவிடும். முடியும் என்று நம்புவேன் முடித்து காட்டுவான்.
57. நீ நினைத்தால் எப்பொழுதும் மகிழ்ச்சியாக வாழலாம். இன்று செய்ய முடிந்ததை நாளைக்கு தள்ளி போடாதே. அமைதியாக வாழ எதையும் விட்டுக் கொடுக்கலாம்.
58. வீழ்ந்தாலும் வீரன் அடிபணிய மாட்டான். மரியாதை கொடுத்து மரியாதை வாங்கு. திறமையும் நம்பிக்கையும் வெல்ல முடியாத படை.
59. உன் மனமே உனக்கு எதிரியாகி விடாமல் பார்த்துக் கொள். தர்மம் செய்வதை ஓர் அழகான பொழுது போக்காக்கி கொள். இன்றைய நாளை தனதான அழைப்பவனே இன்ப மனிதன்.
60. செலவழித்து நிம்மதியாய் இரு ஆனால் வீணாக்காதே. தனக்குரியை வேலையை காண்பவனே வாழ்த்தப்பட்டவன். மூளையை நா முந்த விடாதே சிந்திக்காமல் பேசாதே.